BIG NEWS: “வரி குறைப்பு” இந்தியாவுக்கு குட் நியூஸ் சொன்ன அமெரிக்க அதிபர் டிரம்ப்…!!

By Soundarya on கார்த்திகை 11, 2025

Spread the love

இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துள்ளதால், இந்தியா மீது விதிக்கப்பட்ட வரியானது குறைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நேற்று ஊடகங்களை சந்தித்து பேசிய அவர், “இந்தியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் இருக்கிறது.

இரு நாட்டு உறவை மேம்படுத்துவதற்கு அமெரிக்க தூதர் செர்ஜியோ உதவுவார்’ என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட 50% வரியானது விரைவில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.