Connect with us

CINEMA

ஒரே வயதுடைய சினிமா மற்றும் சீரியல் நடிகர் நடிகைகள் யார் யார் தெரியுமா?

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடிக்கும்  ஒரே வயது உடைய நடிகர் மற்றும்  நடிகைகளை பற்றி இதில் காண்போம்.

1.மாரிமுத்து-நதியா:

   

சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் சீரியல்  ‘எதிர்நீச்சல்’ இதில்  குணசேகரன் என்ற கதாபாத்திரத்தை நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகர் மாரிமுத்து. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னனணி நடிகைகளில் ஒருவர்  நடிகை நதியா இவர்களுடைய வயது 56.

2.ஸ்ரீகுமார்-அப்பாஸ்:

ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ என்ற சீரியல் மூலமாக மக்கள் மனதில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகர் ஸ்ரீகுமார். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் அப்பாஸ் இவர்களுடைய  வயது 48.

3.வினோத் பாபு-பூஜா ஹெக்டே:

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் சீரியல்  ‘தென்றல் வந்து என்னை தொடும்’ சீரியலில் வெற்றி எந்த கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் வினோத் பாபு. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்  நடிகை பூஜா ஹெக்டே இவர்களுக்கு  வயது 33 .

4.செந்தில்குமார்-ஸ்ரீகாந்த்:

‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் செந்தில்குமார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்  ஒருவர் நடிகர் ஸ்ரீகாந்த் இவர்களுக்கு வயது 44.

5.அஜீம்-ராசி கண்ணா:

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து மக்கள் மத்தியில் இருந்து வரவேற்பு பெற்றவர் நடிகர் அஜீம். இவர் விஜய் டிவியில் ஒரு சில சீரியல்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை ராசி கண்ணன் இவர்களுக்கு வயது 32.

6. தீபக் -பிரபாஸ்:

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் சீரியல் ‘தமிழும் சரஸ்வதியும்’ இந்த சீரியலில் தமிழ் கதாபாத்திரத்தில் நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்து வரவேற்பு பெற்றவர்  நடிகர் தீபக். தமிழ் சினிமாவில் வெளியான ‘பாகுபலி ‘படத்தின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் பிரபாஸ் இவர்களுக்கு வயது 43.

7.அருண் பிரசாந்த்-அமலா பால்:

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான சீரியல்  ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகர் அருண் பிரசாந்த். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலா பால் இவர்களுக்கு வயது 31.

8.குமரன்- எமி ஜாக்சன்:

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்  ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இந்த சீரியலில்  கதிர் கதாபாத்திரத்தில் நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகர் குமரன். தமிழ் சினிமாவில் ஒரு சில  படங்களில் மட்டும் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை எமி ஜாக்சன் இவர்களுக்கு வயது 31.

9.ரிஷி-சிவகார்த்திகேயன்:

சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘இனியா’ சீரியலில் நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை ரிஷி. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில்  ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர்கள் இருவருக்கும் வயது 38.

10.பவித்ரா-சாய் பல்லவி:

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் சீரியல் ‘தென்றல் வந்து என்னை தொடும்’ இதில் அபி கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை பவித்ரா ஜனனி. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்  நடிகை சாய் பல்லவி இவர்களுக்கு  வயது 31.

Continue Reading

More in CINEMA

To Top