Connect with us

CINEMA

தமிழ் சினிமா நடிகைகளின் குழந்தைப்பருவ புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான  நடிகைகளின் குழந்தை புகைப்படங்களை பற்றி இதில் காண்போம் பற்றி காண்போம்

1.சாய் பல்லவி:

   

நடிகர் தனுஷ்  2018 ஆம் ஆண்டு வெளியான படம் ‘ மாரி 2’  இப்படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தில் மிகுந்த வரவேற்பு  பெற்றவர்  நடிகை சாய் பல்லவி.

2.பூஜா ஹெக்டே:
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்  நடிகை பூஜா ஹெக்டே தமிழில் முகமூடி படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

3. நயன்தாரா:
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை நயன்தாரா இவரை அனைவரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று செல்ல பெயரால் அழைப்பார்கள். இவர் ‘ராஜா ராணி’ படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

4.கீர்த்தி சுரேஷ்:
2016 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘ரஜினி முருகன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.  இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

5.ராசி கண்ணா:
2018 ஆம் ஆண்டு வெளியான ‘இமைக்கா நொடிகளில்’ படத்தில்  கதாநாயகி நடித்தது  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் நடிகை ராசி கண்ணா. இவர் அதை தொடர்ந்து தமிழில்  அரண்மனை 4,  மேதவி போன்ற படங்களில்  நடித்து வருகிறார்.

6.ராஷ்மிகா மந்தனா:
2021 ஆம் ஆண்டு வெளியான ‘புஷ்பா’ திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா இவர் தற்போது விலங்கு என்ற இந்தி திரைப்படத்திலும் புஷ்பா 2 , வானவில் என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

7. சமந்தா:

2010 ஆம் ஆண்டு வெளியான ‘பாணா காத்தாடி’ திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை சமந்தா. அதை தொடர்ந்து இவர் தமிழில் ஏராளமான படங்கள் நடித்துள்ளார்.

8.அனுஷ்கா:

2009 ஆம் ஆண்டு வெளியான ‘அருந்ததி’ திரைப்படத்தின் மூலமாக மிகவும் பிரபலமானவர் நடிகை அனுஷ்கா. அதை தொடர்ந்து இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

9.காஜல் அகர்வால்:

2012 ஆம் ஆண்டு வெளியான ‘மாற்றான்’ திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் காஜல் அகர்வால் இதை தொடர்ந்து இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

10.நஸ்ரியா நசீம்:

2013 ஆம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ திரைப்படத்தில் கீர்த்தனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை நஸ்ரியா நசீம் . இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

Continue Reading

More in CINEMA

To Top