Categories: சினிமா

சினிமாவில் உச்சத்தில் இருந்த அப்பாஸ் காணாமல் போனதற்கு இவர்தான் காரணமா?.. அவரே கூறிய அதிர்ச்சி தகவல்..!!

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் சாக்லேட் பாயாக திகழ்ந்தவர் தான் நடிகர் அப்பாஸ். பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை தொடர்ந்து கொடுத்த இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். சமீபகாலமாக இவர் பல மீடியாக்களில் தனது கடந்த கால வாழ்க்கை பற்றி பேட்டி அளித்து வருகின்றார். அதன்படி இவர் தமிழ் சினிமாவின் முக்கியமான ஐந்து திரைப்படங்களின் வாய்ப்பை தவற விட்டுள்ளார். இந்த படங்களில் எல்லாம் நடித்திருந்தால் கட்டாயம் அப்பாஸ் மிகப்பெரிய முன்னணி நடிகராக இடம் பிடித்திருப்பார்.

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ் திரைப்படத்தில் பிரசாந்த் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் அப்பாஸுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் படத்திற்காக அவரை அணுகும் போது கால் சூட் இல்லை என்று சொல்லி அவருடைய மேனேஜர் முடித்துவிட்டார். அதனைப் போலவே நடிகர் சாம் ஹீரோவாக அறிமுகமான 12B என்ற படத்தில் முதலில் ஹீரோவாக நடித்த அப்பாஸுக்கு தான் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஸ்ரீகாந்த் மற்றும் பூமிகா நடிப்பில் வெளியான ரோஜா கூட்டம் திரைப்படத்திலும் ஹீரோவாக நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இறுதியில் பொதுமுக ஹீரோ வேண்டும் என சொல்லி அப்பாஸை நிராகரித்து விட்டனர்.

அதனைப் போலவே பஞ்சதந்திரம் திரைப்படத்திலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்த நிலையில் அதுவும் தவற விட்டுள்ளார். இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் முதலில் நடிக்க வேண்டியது அப்பாஸ் தான். ஆனால் அவரை பல குழு அழகிய நிலையில் அவருடைய மேனேஜர் கால் சூட் இல்லை என்று கூறிவிட்டார். இந்த படங்கள் அனைத்தையும் தவறவிட்ட அதற்கு முழு காரணமாக அவருடைய மேனேஜர் இருந்துள்ளார். நல்ல கதைகள் அவரை தேடி வந்த போது கால் சூட் இல்லை என்று கூறி அந்த வாய்ப்புகளை தட்டி விட்டுள்ளார். தற்போது அப்பாஸ் தன்னுடைய மேனேஜர் தனக்கு செய்த துரோகத்தை மனம் திறந்து பேசி உள்ளார்.

Nanthini

Recent Posts

அடுத்து யார் டார்கெட்?… மறுஆய்வு மனு தள்ளுபடி… திமுக புள்ளிகளுக்கு அடுத்தடுத்து செக்… கதவை தட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை… அதிர்ச்சியில் கே.என்.நேரு…!!

திமுக முன்னாள் அமைச்சர் கே. என். நேருவுக்குச் சொந்தமான மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று மீண்டும்…

3 minutes ago

அடகடவுளே..! இடித்து தள்ளிவிட்டு எஸ்கேப்!… உயிருக்கு போராடும் இளைஞர்… நிற்காமல் பறந்த ஃபார்ச்சூனர்… பதறவைக்கும் CCTV காட்சிகள்…!!

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள பாசாபுரா பகுதியில், அதிவேகமாக வந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்று மோட்டார் சைக்கிள்…

10 minutes ago

“கொஞ்சம் சோலே அதிகமா தாங்க”… உணவகத்தில் நடந்தது என்ன?… கத்தியால் சரமாரியாக குத்தப்பட்ட டிரைவர் பலி… பயங்கர கொடூர கொலை…!!

டெல்லியில் சாலையோர உணவகம் ஒன்றில் கூடுதல் சோலே கேட்ட ஓட்டுநர் ஒருவர் கொடூரமாகக் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும்…

18 minutes ago

ஷாப்பிங் சென்ற தாய்… மாயமான தங்க நகை… 8 மாதக் குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்… கடையில் நடந்த பகீர் சம்பவம்… சிசிடிவியில் சிக்கிய கொடூரம்…!!

போபாலில் உள்ள பிரபல சௌக் பஜார் பகுதியில் மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு அழகுசாதனப் பொருட்கள் அங்காடியில் அதிர்ச்சியளிக்கும் திருட்டு…

26 minutes ago

டேய்… என் 20 லட்சம் போச்சுடா… கையில் கச்சோரியுடன் திருடனைத் துரத்திய நபர்… ஜெய்ப்பூரில் நடந்த பகீர் சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…

1 மணத்தியாலம் ago

டேய்… உன்னை சும்மா விடமாட்டேன்… மெட்ரோவில் ரகசியமாக வீடியோ எடுத்த நபரை… நடுரோட்டில் வச்சு வெளுத்து வாங்கிய துணிச்சலான இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…

1 மணத்தியாலம் ago