Categories: சினிமா

திருப்பதி ஏழுமலையானை தரிசித்த ‘ராக்கெட்ரி’ திரைப்பட ரியல் ஹீரோ மற்றும் ரீல் ஹீரோ  … வீடியோ வைரல்…

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மாதவன். இவர் நடிப்பில் மற்றும் இயக்கத்தில் வெளிவந்த ராக்கெட்டரி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமான முதல் திரைப்படம் இதுதான். கடந்த வருடம் ஜூலை மாதம் திரைக்கு வந்த இந்த திரைப்படம் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

இந்தத் திரைப்படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடிகர் மாதவன் நடித்திருந்தார். இதில் மாதவனுடன் நடிகர் சூர்யா மற்றும் ஷாருக்கான் ஆகிய நடிகர்களும் கேமியோ ரோலில் நடித்தனர். தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான தன்னுடைய முதல் படத்திலேயே தேசிய விருதும் வென்றார் நடிகர் மாதவன். சமீபத்தில் ராக்கெட்டரி திரைப்படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே.

ராக்கெட்ரி படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது கிடைத்துள்ளதை அடுத்து அவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் வந்து இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தற்பொழுது இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

FLASH: விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..? எதிர்பார்ப்பில் தமிழகம்…!!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…

48 minutes ago

“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” சிக்கல்களை உருவாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? எச்சரித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…

52 minutes ago

BIG BREAKING: விஜய் CM ஆக பதவியேற்கிறார்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…

56 minutes ago

“உங்க விஜய் நா வரேன்” நாளை மதியம் 3:15 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்… கொண்டாடும் தமிழகம்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…

58 minutes ago

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” அந்த வார்த்தைக்காக காத்திருக்கிறேன்… விஜய்மா நீ வருவ… ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…

1 மணத்தியாலம் ago

“விஜய் RSS-ன் பிள்ளை” என்பதில் மாற்றமில்லை.. அதிரடி காட்டும் திருமாவளவன்! ஆதரவு அளிப்பது ஏன்? – அதிரவைக்கும் பின்னணி..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

1 மணத்தியாலம் ago