Categories: சினிமா

அடி மேல் அடி வாங்கும் ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம்… நடிகர் விஜய் படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் இப்படி ஒரு சிக்கலா?

Spread the love

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் புரடக்சன் நிறுவனம் தயாரித்தது. ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக பொங்கலுக்கு வெளிவர வேண்டிய ஜனநாயகன் படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான விஜய் படம் ரிலீஸ் ஆகாமல் தாமதம் நீடிக்கிறது. வருகிற சட்டசபை தேர்தலுக்குப் பிறகு ஜூன் மாதம் தான் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதனால் இந்த படத்தை தயாரித்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் அப்செட்டில் இருந்து வருகிறது.

இதற்கிடையே இந்நிறுவனம் தயாரித்த 2வது படம் டாக்ஸிக். கேஜிஎஃப் பட நாயகன் யஷ் நடித்த இந்த படம் வருகிற மார்ச் 19ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதே நாளில் துரந்தர் 2 படம் ரிலீஸ் ஆக உள்ளதால் டாக்ஸிக் படத்துக்கு இந்தியா முழுவதும் போதிய தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் துரந்தர் முதல் பாகம் ஏற்கனவே பிளாக்பஸ்டர் ஹிட் ஆன நிலையில் துரந்தர் 2 படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருப்பதால் டாக்ஸிக் படத்தின் வசூலும் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் அடிமேல் அடி வாங்கி வருகிறது.

Elango

Recent Posts

ஸ்பாவில் சிக்கிய 5 பெண்கள்… செல்போனை திறந்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கேரளாவை உலுக்கும் ரகசிய நெட்வொர்க்….!

கேரள மாநிலம் கண்ணூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினரின் அடுத்தடுத்த கைதுகள், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் பாதுகாப்பு கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. கண்ணூர்…

7 minutes ago

டாஸ்மாக்கில் அடுத்த அதிரடி….. 200 கடைகளுக்கு பூட்டு போடப்போகும் விஜய் அரசு… அலறும் அதிகாரிகள்…. சற்றுமுன் பறந்த உத்தரவு…!

தமிழக வெற்றித் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறைகளில் அதிரடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…

17 minutes ago

“தோற்றால் தற்கொலை பண்ணிப்பேன்னு ஸ்டாலின்கிட்ட அழுதாரா துரை வைகோ?”…. வல்லம் பஷீர் கிளப்பிய புது வெடி….!

திமுக ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக விமர்சிக்கும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவிற்கு, திமுகவைக் குறை கூற எந்த தகுதியும்…

27 minutes ago

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து ரேஷன் கார்டுக்கும்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…. உடனே கிளம்புங்க…..!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களின் இ-கேஒய்சி (eKYC) சரிபார்ப்புப் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில், இன்று (செப்டம்பர் 19)…

36 minutes ago

ஒரு MLA-வுக்கு ரூ.35 கோடியா?…. தவெக பற்றி பொள்ளாச்சி ஜெயராமன் போட்ட பகிரங்கக் குண்டு… அரசியல் வட்டாரத்தில் பூகம்பம்….!

அதிமுகவிலிருந்து விலகி மாற்று முகாமிற்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.35 கோடி வரை கொடுக்கப்பட்டதாக முன்னாள் பேரவைத் துணைத்…

42 minutes ago

பரபரக்கும் தமிழக அரசியல்…. ‘தி மிசா மார்க்’ ரிலீஸ் தேதி பிக்ஸ்… உதயநிதி போட்ட ஸ்கெட்ச்…. விஜய்க்கு திமுகவின் அதிரடி பதிலடி….!

தமிழக முதல்வர் விஜய்யின் மிசா குறித்த பேச்சுக்கு அரசியல் ரீதியாகப் பதிலடி கொடுக்கும் வகையில், 'தி மிசா மார்க்' என்ற…

46 minutes ago