BREAKING: காலையிலேயே ஷாக் நியூஸ்… உச்சம் தொட்ட தங்கம்… இனி அவ்ளோதான்… ரூ.1,08,000-ஐ தாண்டிய தங்கம் விலை…!

By Visaka on ஆடி 23, 2026

Spread the love

சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் ஏற்பட்ட திடீர் உயர்வு காரணமாக, உள்நாட்டிலும் அதன் விலை இன்று (ஜூலை 23) அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ 70 உயர்ந்து ரூ 13,500-க்கும், ஒரு சவரன் ரூ 560 அதிகரித்து ரூ 1,08,000-க்கும் விற்பனை செய்யப்படுவதால், தங்கம் வாங்கத் திட்டமிட்டிருந்த பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.