தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2000 வழங்க அரசு திட்டமிடுவதாக கூறப்படுகிறது. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்ற முதல் ஆண்டில் கொரோனா காரணமாக பரிசு தொகையாக ரூ.1000 வழங்கப்பட்டது. ஆனால், 2025 ஆம் வருடம் பொங்கலுக்கு வெறும் பச்சரிசி, வேஷ்டி, சேலை, பச்சரிசி, கரும்பு ஆகிய பொருள்களை மட்டும் வழங்கபட்டது.
இதனால் மக்கள் ஏமாற்றமடைந்தனர். இந்த நிலையில் 2026-ல் சட்டமன்ற தேர்தல் வருவதால் திமுக அரசு பொங்கலுக்கு சர்ப்ரைசாக 2000 ரூபாய் கொடுக்கும் என மக்கள் எதிர்பார்போடு காத்துக் கொண்டு இருக்கிறார்கள் .
