ஆக்ராவைச் சேர்ந்த பவன் குமார் என்ற வாலிபர், ஷோபா சர்மா என்ற பெண்ணை முதலில் நீதிமன்றத்திலும், பின்னர் முறைப்படி ஒரு கோவிலிலும் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்களின் திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. திருமணம் முடிந்த வெறும் 11 மாதங்களிலேயே, ஷோபா சர்மா தனது முன்னாள் காதலனைப் பயன்படுத்தி, தனது கணவர் பவன் குமார் மீது கொலை முயற்சி (பிரிவு 307) என்ற பொய் வழக்கைப் பதிவு செய்ய வைத்தார்.
இந்த வழக்கில் இருந்து பவன் குமார் ஜாமீனில் வெளியே வந்த உடனேயே, ஷோபா சர்மா அவராகவே முன்வந்து தன் கணவர் மீது போக்சோ (POCSO) மற்றும் கற்பழிப்பு (பிரிவு 376) ஆகிய மிகக் கடுமையான பிரிவுகளின் கீழ் அடுத்தடுத்து பொய் வழக்குகளைப் பதிவு செய்தார். இதனால் மீண்டும் சிறைக்குச் சென்ற கணவர், சுமார் 5 மாத போராட்டத்திற்குப் பிறகு தற்பொழுதுதான் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். இந்த நிலையில், அந்தப் பெண் தற்போது தன் கணவருக்கு எதிராக மூன்றாவது முறையாக மற்றொரு வழக்கைத் தொடுக்கத் தயாராகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன் குழந்தையைக் கீழே கட்டி வைத்துவிட்டு,…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் தகுதியற்ற பயனாளர்களைக் கண்டறிந்து நீக்கும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு…
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போகிறார் என்ற வதந்திகள், கோவையில் அவரது ஆதரவாளர்கள்…
வாரணாசியில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த அந்த ரயிலில், பயணிகள் அனைவரும் தங்களது சொந்த உலகத்தில் மகிழ்ச்சியாகப்…
அண்மையில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்ற தமிழக…
கேரளாவில் ஒன்றரை வயதுக் குழந்தை அர்ஷித், அவனது தாய் அகிலா மற்றும் அவரது கள்ளக்காதலன் அஷ்கர் ஆகியோரால் கொடூரமாக அடித்துக்…