ஆக்ரா

“காதலித்து கல்யாணம்.. அடுத்தடுத்து கம்பி எண்ணிய கணவன்.. முன்னாள் காதலனுடன் சேர்ந்து மனைவி போட்ட ஸ்கெட்ச்.. நெட்டிசன்கள் ஷாக்”..!!

ஆக்ராவைச் சேர்ந்த பவன் குமார் என்ற வாலிபர், ஷோபா சர்மா என்ற பெண்ணை முதலில் நீதிமன்றத்திலும், பின்னர் முறைப்படி ஒரு கோவிலிலும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…

1 மாதம் ago

ஆக்ரா மருத்துவமனையின் அவலம்!… 5 வயது சிறுவனை பதம் பார்த்த ‘இன்பெக்டட்’ ஊசிகள்… கதறும் பெற்றோர்… இணையத்தை உலுக்கும் வீடியோ…!!!!

ஆக்ராவில் உள்ள அரசு மாவட்ட மருத்துவமனையில் ஐந்து வயது சிறுவன் ஒருவன் மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்றபோது, அங்கு அஜாக்கிரதையாகத் திறந்து வைக்கப்பட்டிருந்த பெட்டியில் இருந்த பயன்படுத்தப்பட்ட ஊசிகள்…

2 மாதங்கள் ago

தர்பூசணி பறிக்கச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்… கழுத்தறுத்துக் கொலை.. கண்களும் சிதைப்பு… பெரும் பயங்கரம்..!!

ஆக்ரா மாவட்டம் ஜக்னேர் பகுதியில், தனது சொந்தத் தோட்டத்தில் தர்பூசணி பறிக்கச் சென்ற 13 வயது சிறுவன் அம்ரித் குஷ்வாஹா, கொடூரமான முறையில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட…

2 மாதங்கள் ago

“எங்க போனாலும் நீதி கிடைக்கல” மேலே கையை வைத்த சீனியர் டாக்டர்… விடுதி அறையில் பிணமாகக் கிடந்த பெண் டாக்டர்.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் பின்னணி..!!

ஆக்ராவில் 28 வயது பெண் மருத்துவர் ஒருவர் தனது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவைச் சேர்ந்த டாக்டர் வர்த்திகா,…

2 மாதங்கள் ago

“தனிமையில் இருக்கலாம் வா.. போனில் அழைத்த காதலி”… ஹோட்டலுக்கு சென்ற காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… ஆக்ராவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்த முன்னாள் காதலனை இளம்பெண் ஒருவர் ஓட்டல் அறைக்குள் வைத்து சுத்தியலால் அடித்துக் கொலை செய்த சம்பவம்…

2 மாதங்கள் ago

“கொலை செய்துவிட்டேன்” பிணத்தின் அருகே அமர்ந்து கதறல்… காம வெறிக்கு பலியான பாசம்..? ஹோட்டலில் மாமாவை துடிக்க துடிக்க சிதைத்த இளம்பெண்..!!!

ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது மாமா தன்னை ஹோட்டலுக்கு வருமாறு அழைத்த…

2 மாதங்கள் ago

முதலிரவு அறையில் மணப்பெண் கேட்ட ‘அந்த’ ஒரு விஷயம்… அலறியடித்து ஓடிய மணமகன்… பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை..!

ஆக்ராவில் அரங்கேறியுள்ள இந்த வினோதமான திருமண மோசடி சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள ஜகதீஷ்புரத்தைச் சேர்ந்த இளைஞருக்கும்,…

3 மாதங்கள் ago

“யாரையும் கல்யாணம் பண்ணிக்காதீங்க” தற்கொலைக்கு முன்பு ஆக்ரா இளம்பெண் வெளியிட்ட உருக்கமான வீடியோ… போலீஸ் ஏட்டு அதிரடி கைது..!!

ஆக்ராவில் ஒரு இளம் பெண் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக வெளியிட்ட வீடியோ, இணையதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. "யாரையும் திருமணம் செய்து கொள்ளாதீர்கள், ஆனால் எந்தப் பெண்ணையும்…

4 மாதங்கள் ago

“நண்பன் போல் நடித்து துரோகம் பண்ணிட்டான்” ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருளை திருடிவிட்டான்… கண்ணீர் விட்டு அழுது வீடியோ வெளியிட்ட இளைஞர்…!!

ஆக்ராவிற்கு வருகை தந்த ஒரு தனி பயணி இணையத்தில் தன்னைப் பற்றிய கண்ணீர் மல்க வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அது இப்போது வைரலாகியுள்ளது. இதுகுறித்த வீடியோவில், தன்மய் தேஷ்முக்…

7 மாதங்கள் ago