விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ், சன் டிவியில் மருமகள் சீரியல்களில் நடித்தவர் தான் ரவிச்சந்திரன். இவர் youtube உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பாக சூர்யா அகரம் பவுண்டேஷன் விழாவில் சனாதனம் குறித்து கமல் பேசியதை கண்டித்து யூடியூப் சேனனில் கமல் கழுத்தை அறுத்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடும் தோணியில் பேசிருந்தார்.
இது தொடர்பாக மக்கள் நீதி மையம் சார்பில் இவர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது . இந்த புகாரில் கைதிலிருந்து தப்பிக்க ரவிச்சந்திரன் முன்ஜாமீனும் பெற்றார். இந்த நிலையில் தற்போது பாஜகவில் நடிகர் ரவிச்சந்திரனுக்கு மாநில பிரச்சார அணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…