ஜிமெயில் யூசர்நேம் மாற்ற ஆசையா…? கூகுள் கொடுத்த வேற லெவல் அப்டேட்…. இதோ முழு விவரம்…!

Spread the love

ஜிமெயில் பயனர்கள் தங்களது பழைய மின்னஞ்சல் முகவரியை மாற்றி கொள்ளும் வசதியை கூகுள் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், உங்களது பழைய கணக்கில் உள்ள புகைப்படங்கள், கோப்புகள் மற்றும் சப்ஸ்கிரிப்ஷன்கள் என எவ்விதத் தரவுகளும் அழியாமல் அப்படியே புதிய முகவரிக்கு மாற்றப்படும். பழைய முகவரிக்கு வரும் மின்னஞ்சல்களும் தானாகவே புதிய முகவரிக்கு வந்து சேரும் என்பதால் பயனர்களுக்குப் பெரிய சிரமம் இருக்காது. சிறு வயதில் விசித்திரமான பெயர்களில் மின்னஞ்சல் கணக்கு வைத்திருப்பவர்கள், இப்போது தொழில்முறை தேவைக்காகப் பெயரை மாற்ற இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.

இந்த புதிய வசதியைப் பயன்படுத்துவதில் சில கட்டுப்பாடுகளையும் கூகுள் விதித்துள்ளது. ஒரு பயனர் தனது ஜிமெயில் ஐடியை வாழ்நாளில் அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே மாற்ற முடியும்; மேலும் ஒருமுறை மாற்றினால் அடுத்த மாற்றத்திற்கு ஓராண்டு காலம் காத்திருக்க வேண்டும். தற்போதைக்கு @gmail.com என்று முடியும் கணக்குகளுக்கு மட்டுமே இந்தச் சேவை வழங்கப்படுகிறது. கூகுள் கணக்கின் ‘தனிப்பட்ட தகவல்’ பகுதிக்குச் சென்று இந்த மாற்றத்தைச் செய்துகொள்ளலாம். இந்த வசதி தற்போது படிப்படியாக அனைத்துப் பயனர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

Devi Ramu

Recent Posts

“இன்ஸ்டாகிராம் முதல் சாட்-ஜிபிடி வரை நம்பாதீங்க… . பகுத்தறிவு தான் முக்கியம்… இளைய தலைமுறைக்கு கனிமொழி கொடுத்த முக்கிய அறிவுரை”..!!!

கோவை மாவட்டம் பேரூர் மாதம்பட்டி பகுதியில் நடைபெற்ற சுயமரியாதை திருமண நிகழ்வில் கலந்து கொண்ட திமுக துணை பொதுச் செயலாளர்…

2 minutes ago

“அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமில்லை!… விஜய் எடுத்த அதிரடி முடிவு.. உண்மையை போட்டு உடைத்த திருமாவளவன்”…!!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டமன்றத்தில் தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், காங்கிரஸ், இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும்…

13 minutes ago

“அரசு மருத்துவமனையில் தவெக திடீர் ஆய்வு… யாருடைய அனுமதியுடன் இந்த அத்துமீறல்?… கொந்தளிக்கும் திமுக ஐடி விங்”..!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தென்காசி மேற்கு மாவட்ட மருத்துவ அணி நிர்வாகிகள்…

23 minutes ago

BREAKING: 10-ம் வகுப்பு ரிசல்ட்.. மாணவி தற்கொலை..!!

சிவகங்கை அருகே 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் புதுக்குளத்தைச் சேர்ந்த மாணவி சலினியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம்…

31 minutes ago

“தமிழகத்தில் மாதந்தோறும் இபி பில்லிங்?.. 200 யூனிட் ‘இலவச மின்சாரம்’ கிடைக்குமா?… மின்துறை அமைச்சர் பரபரப்பு பேட்டி”…!!!

தமிழகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறை, மின்சார வாரியத்தில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்பட்ட பிறகே…

52 minutes ago

ரூ.57 கோடி பரிசு விழுந்தும் தேடாத நபர்… கடைசி 8 நாட்கள்.. அலமாரியில் காத்திருந்த ட்விஸ்ட்…. கடைசி நேரத்தில் நடந்த அதிசயம்….!

அமெரிக்காவில் லாட்டரி சீட்டு வாங்கியதை மறந்துவிட்டு, கடைசி நேரத்தில் பழைய பேண்ட் பாக்கெட்டில் இருந்த சீட்டின் மூலம் ரூ.57 கோடி…

1 மணத்தியாலம் ago