“இதுதான் அண்ணன்-தம்பி பாசம்” பள்ளத்தில் விழுந்த தம்பியை காப்பாற்ற… சற்றும் யோசிக்காமல் குதித்த அண்ணன்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!

Spread the love

இணையத்தில் தினந்தோறும் வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்தவகையில் இரண்டு சிறுவர்கள் சைக்கிளில் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது திடீரென சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தம்பி நிலைதடுமாறி,  பள்ளத்தை நோக்கிச் சறுக்கிச் சென்றபோது, அதைப் பார்த்த அண்ணன் சிறிதும் தாமதிக்காமல், தன் உயிரைப் பணயம் வைத்து, அவனை நோக்கிப் பாய்ந்து காப்பாற்றினான்.

‘அண்ணனுக்கு தம்பி பலம், தம்பிக்கு அண்ணன் தைரியம்’ என்ற பழமொழியை நிரூபிக்கும் வகையில் அமைந்த இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அண்ணன்-தம்பி பாசத்திற்கு இது ஒரு சிறந்த உதாரணம் என்று நெட்டிசன்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
Soundarya

Recent Posts

பக்தன்போல வந்து கும்பிட்ட திருடன்.. அடுத்த நொடியே கைவரிசையை காட்டிட்டானே… சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்..!!

மும்பை டோம்பிவிலி பகுதியில் உள்ள புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோவிலில், உண்டியலில் இருந்து பணத்தைத் திருடிய நபர் ஒருவர் கையும் களவுமாகப்…

1 minute ago

“டெல்லி கொடுத்த ரகசிய அஸைன்மென்ட்?… திடீரென களமிறங்கிய சூப்பர்ஸ்டார்… எடப்பாடிக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்.. அதிரும் தமிழக அரசியல்”…!!

தமிழக அரசியலில் எப்போதும் ஒரு முக்கிய சக்தியாக உற்றுநோக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த், தற்போது பிளவுபட்டுள்ள அதிமுக நிர்வாகிகளை மீண்டும் ஒன்றிணைப்பதற்கான…

6 minutes ago

“யாரும் கையெழுத்து போடாதீங்க!”… ஆதரவாளர்களுக்கு EPS போட்ட அவசர உத்தரவு.. தமிழக அரசியலில் திடீர் திருப்பம்..!!!

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அதிமுக) மீண்டும் உள்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

18 minutes ago

“ஓடும் ரயிலில் இப்படியொரு பூஜையா?”… 3AC பெட்டியில் ஆலமரத்தை நட்டு பெண் செய்த காரியம்… இணையத்தில் விவாதத்தைக் கிளப்பிய வீடியோ…!!!

இந்தியப் பெண்கள் தங்களின் பாரம்பரியச் சடங்குகளில் எந்தவொரு சூழ்நிலையிலும் சமரசம் செய்து கொள்வதில்லை என்பதற்கு உதாரணமாக ஒரு விநோதமான நிகழ்வு…

27 minutes ago

“கொரியன் பாய் பிரண்ட்.. மாசம் ஒரு வெளிநாட்டு டூர்!”… மேடையிலேயே பெற்றோருக்கு வெடிகுண்டு வைத்த இளம்பெண்… ஆவுடையப்பனை அதிர வைத்த பதில்…!!!

தற்போது தொலைக்காட்சிகளில் பல ரியாலிட்டி விவாத நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் கோபிநாத் தொகுத்து வழங்கும்…

36 minutes ago

“தூங்குற தாய் சிங்கத்தை எழுப்பாதீங்க!”… கெனிஷாவின் கண்ணீர் வீடியோவுக்கு ஆர்த்தி ரவி கொடுத்த மரண மாஸ் வார்னிங்…!!!

ஜெயம் ரவி - ஆர்த்தி மற்றும் பாடகி கெனிஷா இடையேயான விவகாரம், கெனிஷா மற்றும் ஆர்த்தியின் அடுத்தடுத்த சமூக வலைதளப்…

47 minutes ago