BREAKING: மகளிருக்கு அடுத்த ஹேப்பி நியூஸ்… சற்றுமுன் தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!

Spread the love

தமிழ்நாட்டில் ஏழை எளிய பெண்களுக்கு மானிய விலையில் சானிட்டரி நாப்கின்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், ‘முதல்வர் மருந்தகங்கள்’ திட்டத்தின் கீழ் அவற்றை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோ நாப்கின் வழங்கக் கோரி லட்சுமி ராஜா தொடர்ந்த பொதுநல வழக்கில், சுமார் 4,000 கோடி ரூபாய் செலவாகும் என்பதால் ரேஷன் கடைகளில் விநியோகிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இருப்பினும், 1,000-க்கும் மேற்பட்ட முதல்வர் மருந்தகங்கள் மூலம் மலிவு விலையில் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் பெண்களின் மாதவிடாய் கால சுகாதாரத்தைப் பேண முடியும் என்றும் அரசு கூறியது. இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெண்களின் விவரங்கள் மற்றும் முதல்வர் மருந்தக விரிவாக்கம் குறித்த கூடுதல் அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Muthu Mani

Recent Posts

ஜி ஜின்பிங் கொடுத்த கிஃப்ட்.. ஏர்போர்ட்டில் நடந்த ட்விஸ்ட்…. சீனாவுக்கு டிரம்ப் கொடுத்த மரண அடி…. உலகமே அதிர்ச்சி…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக சீனாவுக்குச் சென்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கைச்…

5 minutes ago

குதிரையை பலி வாங்கிய கொடிய பாக்டீரியா.. மனிதர்களுக்கும் பரவுமா?… சென்னைக்கு வந்த புதிய ஆபத்து… ஷாக் நியூஸ்…!

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில், குதிரை ஒன்றிற்கு 'கிளாண்டர்ஸ்' (Glanders) எனப்படும் அரிய வகை தொற்று நோய் பாதிப்பு இருப்பது கடந்த…

13 minutes ago

BREAKING: விஜய் அரசின் 9 அமைச்சர்கள் இலாகா ஒதுக்கீடு… சற்றுமுன் வெளியான லிஸ்ட்….!

தமிழகத்தில் புதிதாகப் பதவியேற்றுக்கொண்ட ஒன்பது அமைச்சர்களுக்கான இலாகாக்கள் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன, இதன் மூலம் புதிய அமைச்சரவை தனது பணிகளை…

23 minutes ago

இருட்டுக்குள் ஆட்டோவை திருப்பிய டிரைவர்… கதறிய 15 வயது சிறுமி… முக்கூடல் அருகே நடந்த அந்த நடுக்கடலில் உறைந்த நிமிடம்…!

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை கடத்திச் சென்று, கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை…

27 minutes ago

இபிஎஸ் போட்ட அந்த ஒரு ‘ரகசிய’ உத்தரவு… பதறிப்போன வேலுமணி தரப்பு… அதிமுகவில் நள்ளிரவு பரபரப்பு…!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் யாரும் எதிர்பாராத பல அதிரடி திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் தேர்தலில் எந்தவொரு…

37 minutes ago

FLASH NEWS: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்… சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு…!

நடப்பு கல்வி ஆண்டில் நடைபெற்று முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில்கொண்டு, அவர்களுக்குப் பள்ளிகளில்…

44 minutes ago