BREAKING: விஜய் அரசின் 9 அமைச்சர்கள் இலாகா ஒதுக்கீடு… சற்றுமுன் வெளியான லிஸ்ட்….!

Spread the love

தமிழகத்தில் புதிதாகப் பதவியேற்றுக்கொண்ட ஒன்பது அமைச்சர்களுக்கான இலாகாக்கள் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன, இதன் மூலம் புதிய அமைச்சரவை தனது பணிகளை முழுவீச்சில் தொடங்கியுள்ளது. மிகவும் எதிர்பார்ப்புக்குரிய முக்கிய துறைகளான காவல்துறை, உள்துறை மற்றும் பொது நிர்வாகம் ஆகியவற்றை அமைச்சர் விஜய் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிதித்துறை KAS அவரிடமும், பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை ஆதவ் அவரிடமும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை ஆனந்த் அவரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மக்கள் நலன் சார்ந்த முக்கிய துறைகளான மருத்துவம் & மக்கள் நல்வாழ்வுத்துறை அருண்ராஜுக்கும், உணவுத்துறை வெங்கடரமணனுக்கும், மின்துறை மற்றும் சட்டத்துறை CTR-க்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர, கனிமவளத்துறை அமைச்சராக T.K.பிரபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக ராஜ்மோகன், மற்றும் தொழில்துறை அமைச்சராக கீர்த்தனா ஆகியோர் நியமிக்கப்பட்டு, தங்களுக்கான துறைகளில் மக்கள் நலப் பணிகளை மேற்கொள்ளத் தயாராகியுள்ளனர்.

Nanthini

Recent Posts

எனக்காக ஓடி வந்தான்… என் நண்பன் கார்த்தி அப்பவே அப்படி சொன்னான்… கோலிவுட்டை ரவி மோகனின் அதிரவைத்த கண்ணீர் பேட்டி…!

கோலிவுட் திரையுலகில் எப்போதும் அமைதியான, புன்னகை மன்னனாக வலம் வந்த நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்), தற்போது தனது…

6 minutes ago

விஜய் வீட்டுக்கு திடீரென சென்ற கமல்ஹாசன்… அரை மணி நேரம் நடந்த ரகசிய மீட்டிங்… கசிந்த 6 முக்கிய கோரிக்கைகள்,….!

தமிழக முதல்வர் விஜய்யை, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில்…

13 minutes ago

விஜய் அமைச்சரவையின் ‘நம்பர் 2’ இவர்தான்…. ஒட்டுமொத்த அரசியல் வட்டாரங்களையும் திரும்பிப் பார்க்க வைத்த துறை ஒதுக்கீடு… மாஸ் காட்டும் செங்கோட்டையன்..!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுள்ள நிலையில், அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடு…

21 minutes ago

ஜி ஜின்பிங் கொடுத்த கிஃப்ட்.. ஏர்போர்ட்டில் நடந்த ட்விஸ்ட்…. சீனாவுக்கு டிரம்ப் கொடுத்த மரண அடி…. உலகமே அதிர்ச்சி…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக சீனாவுக்குச் சென்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கைச்…

37 minutes ago

குதிரையை பலி வாங்கிய கொடிய பாக்டீரியா.. மனிதர்களுக்கும் பரவுமா?… சென்னைக்கு வந்த புதிய ஆபத்து… ஷாக் நியூஸ்…!

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில், குதிரை ஒன்றிற்கு 'கிளாண்டர்ஸ்' (Glanders) எனப்படும் அரிய வகை தொற்று நோய் பாதிப்பு இருப்பது கடந்த…

44 minutes ago

இருட்டுக்குள் ஆட்டோவை திருப்பிய டிரைவர்… கதறிய 15 வயது சிறுமி… முக்கூடல் அருகே நடந்த அந்த நடுக்கடலில் உறைந்த நிமிடம்…!

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை கடத்திச் சென்று, கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை…

58 minutes ago