“உன் பொண்டாட்டி எனக்குத்தான்” முதலிரவு முடிந்து 3 மணிக்கு தண்ணீர் குடிக்க எழுந்த புதுப்பெண்… பார்த்ததும் ஷாக் ஆன அந்த காட்சி… கடைசியில் தெரியவந்த உண்மை..!!

Spread the love

மும்பை காவல் நிலையத்தையே அதிர வைத்த இந்த வினோத மற்றும் அதிர்ச்சிகரமான சம்பவம், நட்பின் பெயரால் அரங்கேறிய ஒரு கொடூரமான அத்துமீறலாகும். தனது நண்பனுக்குக் கொடுத்த ஒரு விபரீத வாக்குறுதிக்காக, மணமகன் தனது முதலிரவு அறையையே நண்பனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. “உனக்கு முதலில் திருமணம் நடந்தால், உனது மனைவியுடன் முதல் இரவை நான் தான் கொண்டாடுவேன்” என்று நண்பன் கேட்டதற்கு, “நீ என் உயிர் நண்பன், உனக்காக எதையும் செய்வேன்” என்று மணமகன் சம்மதித்ததுதான் இந்த விபரீதத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டுள்ளது.

வாக்குறுதி அளித்தபடி, முதலிரவு அறையின் விளக்குகளை அணைத்துவிட்டு, தனது நண்பனை உள்ளே அனுப்பி வைத்துள்ளார் மணமகன். “எனது குரல் அவளுக்குத் தெரியும், எனவே ஒரு வார்த்தை கூட பேசாதே, விளக்கை ஏற்றிவிடாதே” என்று நண்பனுக்குக் கட்டளையிட்டும் உள்ளார். இருட்டைப் பயன்படுத்திக் கொண்ட அந்த நண்பன், மணமகன் போலவே நடித்து அந்தப் பெண்ணுடன் முதலிரவைக் கொண்டாடியுள்ளான்.

அதிகாலை 3 மணியளவில் தாகம் எடுத்த அந்த மணப்பெண், தண்ணீர் குடிப்பதற்காக எழுந்துள்ளார். கணவன் தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து அவர் விளக்கை ஏற்றியபோது, அங்கிருந்த காட்சியைக் கண்டு நிலைகுலைந்து போனார். படுக்கையில் இருந்தது தனது கணவன் அல்ல, அவரது நண்பன் என்பதை அறிந்ததும் அலறித் துடித்தார். உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, மனைவியை நண்பனுக்கு அடகு வைத்த அந்த கணவனும், அத்துமீறிய நண்பனும் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

Soundarya

Recent Posts

“மாமா இறந்துட்டாரு”…. மனைவியின் கண்ணீர் நாடகம்…. படுக்கையில் கிடந்த கணவன்… சீக்ரெட் போன் உடைத்த பகீர் உண்மை….. திறந்து பார்த்த உறவினர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி….!

ஆரம்பத்தில் இயற்கை மரணம் என்று கருதப்பட்ட ஒரு சம்பவம், மறைக்கப்பட்டிருந்த செல்போன் கிடைத்ததைத் தொடர்ந்து திட்டமிட்ட கொலையாக உருவெடுத்துள்ள சம்பவம்…

4 minutes ago

“தூய்மையாக்கப் போகிறேன்!”… புனிதச் சடங்கா? வக்கிர வெறியா?… ஈவுஇரக்கமற்ற செயல்… மனைவிக்கு கூட்டு வன்கொடுமை… ‘புனிதம்’ என்ற பெயரில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…!!

குஜராத் மாநிலத்தில் அரங்கேறியுள்ள நெஞ்சைப் பதறவைக்கும் ஒரு கொடூர சம்பவத்தில், கணவனே தனது மனைவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கும், கடுமையான…

5 minutes ago

“மது வேணும்னு கேட்டது குத்தமா?”…. அக்கா கொடுத்த அந்த ஒரு ஐடியா…. மனைவியை கொன்றுவிட்டு போதையில் பக்கத்திலேயே தூங்கிய கணவன்…. பெருங்குடியில் நடந்த கொடூரம்….!

சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை அம்பேத்கர் புரட்சி நகரைச் சேர்ந்த 35 வயதுடைய லோகநாதன் என்பவர், ஆன்லைன் டெலிவரி நிறுவனமான ‘செப்டோ’வில்…

11 minutes ago

யூசர்களே அலெர்ட்..! இனி கவலையே வேண்டாம்… வந்துடுச்சு புது ட்ரிக்… இனி உங்க ரகசிய சாட் 100% சேஃப்… வாட்ஸ்அப்பின் அதிரடி அப்டேட்…!!

வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் 'ரெஸ்ட்ரிக்டட் சாட்' என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.…

16 minutes ago

தவெக-வில் விழுந்த முதல் விக்கெட்…. 3 அமைச்சர்களின் பதவி காலி… CM விஜய்யின் ஆட்டம் ஆரம்பம்…. பனையூர் வட்டாரத்தில் வெளியான வெடி குண்டு தகவல்…!

தமிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசியல்…

17 minutes ago

“ஒழுங்கா இல்லன்னா கொன்னுடுவேன்”…. மயிலாப்பூரில் நடுரோட்டில் அரங்கேறிய விபரீதம்…. 21 வயது ஏசி மெக்கானிக் படுகொலை… பின்னணியில் அதிர்ச்சி காரணம்….!

சென்னை மயிலாப்பூரில் நண்பர்களைச் சந்திக்க வந்த 21 வயது ஏசி மெக்கானிக் மர்மக் கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில்…

26 minutes ago