திக்… திக்… ஹெலிகாப்டர் விபத்தில் தொடரும் மர்மம்…. பலியானவர்களின் கதி என்ன?… உத்தரகாண்டில் அரங்கேறிய கொடூரம்…!!

By Swetha on கார்த்திகை 2, 2026

Spread the love

விபத்து நடந்து மூன்று நாட்கள் கடந்த பிறகும், இதுவரை பலியானவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

விபத்து நடந்த பகுதியில் நிலவும் கடுமையான பனிப்பொழிவு, அடர்ந்த மூடுபனி மற்றும் கரடுமுரடான மலைப்பாங்கான நிலப்பரப்பு காரணமாக தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

   

தேசிய பேரிடர் மீட்புப் படை , மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் இராணுவத்தினர் இணைந்து நவீன உபகரணங்களின் உதவியுடன் உடல்களை மீட்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.