தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து நடப்பு கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் திறக்கப்படும் தேதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன்படி, 4 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. அதே சமயம், தொடக்கப்பள்ளிச் சிறுவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 1 முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான பிஞ்சு குழந்தைகளுக்கு சற்று தாமதமாக ஜூன் 4-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறக்கப்படும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் மற்றும் குடிநீர் தொட்டிகளைத் தூய்மைப்படுத்தும் பணிகளைத் தீவிரமாக மேற்கொள்ளுமாறு கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பள்ளி திறக்கும் முதல் நாளன்றே மாணவர்களுக்குத் தேவையான விலையில்லாப் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
60 வயது முதியவர் மற்றும் 25 வயது இளம்பெண் இடையிலான இந்த உறவு சமூக ரீதியாகப் பார்க்கும்போது மிகவும் விசித்திரமாகவும்,…
தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 20) பொதுமக்களுக்குச் சற்று நிம்மதி அளிக்கும் வகையில் கணிசமாகக்…
திருமணமாகி நான்கு ஆண்டுகள் தம்பதியினர் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், மனைவியின் மனதில் அவரது பழைய முதல் காதல் மீண்டும்…
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 20) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு…
கான்பூரில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) வீரரான விகாஸ் சிங், தனது தாயின் துண்டிக்கப்பட்ட கையை ஒரு தெர்மாகோல்…
தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 94.31% மாணவ,…