தினமும் 2 வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..? அடடா இத்தனை நன்மைகளா..? இதோ தெரிஞ்சிக்கோங்க…!

Spread the love

நம்முடைய அன்றாட வாழ்வில் தினமும் இரண்டு வாழைப்பழங்கள் சாப்பிடுவது உணவின் நிறைவை மட்டும் கொடுக்காமல் உடலுக்கு தேவையான பல சத்துக்களை கொடுக்கிறது. அதாவது மருத்துவ ஆய்வின்படி வாழைப்பழத்தில் பிளனாய்டுகள், பீனாலிக் அமிலம் போன்ற உயிரியல் பண்புகளை ஊக்கிவிக்கும் சேர்மங்கள் அதிக அளவில் நிறைந்து இருப்பதால் நம்முடைய உடலுக்கு ஆரோக்கிய நன்மைகள் அதிக அளவில் கிடைக்கிறது. இதில் சேர்மங்கள் அதிக அளவில் ஆக்ஸிஜனேற்றம்   பண்புகளை கொண்டிருப்பதால் உடலை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது. இதிலிருக்கும் பொட்டாசியம் இதயத்தை பலப்படுத்தும் சிறந்த பண்புகளை கொண்டுள்ளது.

இது வாழைப்பழத்தில் அதிக அளவில் உள்ளது. ரத்த அழுத்தத்தை சீராக வைக்கக்கூடிய முக்கியமாக இந்த தாது உதவுகிறது. இதனால் இதயம் அதிகமாக வேலை செய்வது குறைந்து, இதயம் படபடப்பு இல்லாமல் அமைதியாக இருக்கும் போது அதை உற்சாக உணர்வோடு எதையும் எதிர்கொள்ள தேவையான ஆற்றலை பெற முடியும். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் பொழுது வாழைப்பழம் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.

வாழைப்பழத்தில் இருக்கும் தாதுக்களும், வைட்டமின்களும் நிகோடின் வேண்டும் என்ற எண்ணத்தை நம்மை விட்டு விலக செய்கிறது. இதனால் புகைப்பழக்கத்திலிருந்து விடுபட உதவுகிறது. இரும்புச்சத்து வாழைப்பழத்தில் அதிகமாக உள்ளது. எனவே இது உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதில் உதவுகிறது. ரத்த சிவப்பணுக்கள் நிறைந்த ஆக்ஸிஜன் ஓட்டத்தை ஏற்படுத்தும். இதனால் உற்சாகமாகவும் அடுத்து வரும் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் இதில் இருக்கிறது.

Soundarya

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

26 minutes ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

40 minutes ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

1 மணத்தியாலம் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

2 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

2 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

2 மணத்தியாலங்கள் ago