டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்..! பாஜகவிலிருந்து விலகிய முக்கிய புள்ளி… அண்ணாமலை கட்சியில் ஐக்கியம்… நொடிக்கு நொடி திருப்பம்..!!

Spread the love

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த ஏ.ஜி.சம்பத், அக்கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ள தனது விலகல் கடிதத்தில், தனிப்பட்ட காரணங்களுக்காகவே இந்த முடிவை எடுத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான இவர், கடந்த 2021-ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவில் இணைந்தது முதல் அக்கட்சியின் வளர்ச்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த ஏ.ஜி.சம்பத், கடந்த 5 வருடங்களுக்கும் மேலாகக் கட்சியில் பயணித்து முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்தார். இந்நிலையில், கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் அவர் தற்போது விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரவலான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Swetha

Recent Posts

“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்ட ராகுல்”…. வெளுத்து வாங்கிய முரசொலி… தமிழ்நாட்டில் திமுக போட்ட மெகா ஸ்கெட்ச்….!

தமிழக அரசியல் களம் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் அதிரடியான திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த…

3 minutes ago

100% ரிஸ்க்…. டெல்லி ஆதரவு இல்லாமலேயே அண்ணாமலை ஆடும் ஆட்டம்… இது தான் அந்த பிளான் ‘B’ அரசியலா?… தமிழக அரசியலில் இதுவரை யாரும் பார்த்திராத ட்விஸ்ட்..!

பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, "சாமானியன்" என்ற புதிய முகமூடியோடு தன் அரசியல் பயணத்தைத் தனித்துப் பிரகடனப்படுத்தியுள்ளார் அண்ணாமலை. டெல்லி…

15 minutes ago

மனித இனம் அழியப்போகிறதா..? தனக்குத்தானே வாரிசை உருவாக்கும் ஏஐ… உறைந்துபோன விஞ்ஞானிகள்…!!

திரைப்படங்களில் வருவது போல, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று…

22 minutes ago

ஆதவ் அர்ஜுனா சொன்னது பலித்தது… விஜய் முன்னிலையில் கொத்து கொத்தாக இணையும் ‘3 மாஜி அமைச்சர்கள், 9 எம்.எல்.ஏக்கள்’… பனையூரில் இன்று நடக்கும் அந்த ‘பிரம்மாண்ட’ சம்பவம்….!

தமிழக அரசியல் களம் மீண்டும் ஒரு அதிரடித் திருப்பத்தைக் கண்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களும்,…

22 minutes ago

#BREAKING: “பாஜக-வில் அடுத்த விக்கெட் காலி”…. கை, தலையில் கட்டுடன் சிரித்த அந்தப் பிரபலம்… சற்றுமுன் வெளியான அறிக்கை…. ஆடிப்போன அரசியல் கட்சிகள்….!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சியில் இருந்து விலகி, சாமானிய மக்களுக்கான புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ள நிலையில்,…

26 minutes ago

“விஜய் கட்சி எம்.எல்.ஏ ஓட்டுக்கு ரூ.2000 கொடுத்தாரா..? சொந்தக் கட்சி வேட்பாளரே போட்ட வெடிகுண்டு… அலறும் தவெக…!”

சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ லட்சுமணன், தேர்தலுக்கு முன்பாக…

29 minutes ago