“டேய் என்னை விட சொல்லுடா” காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!

Spread the love

புதுச்சேரி மாநிலம் பாகூர் அருகே நிகழ்ந்துள்ள கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட இளம்பெண் தனது காதலனைச் சந்திப்பதற்காகச் சென்றபோது, அந்த நபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மதுபோதையில் இப்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். காதலித்த நபரே இத்தகைய செயலில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் பேரில் உடனடியாகச் செயல்பட்ட பாகூர் காவல்துறையினர், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 4 சிறுவர்களைக் கைது செய்துள்ளனர். இருப்பினும், இந்தச் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியான காதலன் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்கக் காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்களைத் தடுக்கக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனப் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Soundarya

Recent Posts

BREAKING: ரூ.2.44 கோடி சிக்கியது..? இந்த தொகுதியில் தேர்தல் நிறுத்தம்..? பெரும் பரபரப்பு.!!

பெரம்பலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட செங்குணம் கிராமப் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில்…

22 minutes ago

“45 பந்து.. 101 ரன்கள்” குஜராத்தை கதறவிட்ட திலக் வர்மா… தம்பியின் சதத்தை அண்ணனாகக் கொண்டாடிய பாண்டியா..!!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் நட்சத்திரம் திலக் வர்மா தனது…

26 minutes ago

சம்பளத்துடன் கூடிய விடுமுறை கட்டாயம்.. தேர்தல் நாளில் ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. தொழிலாளர் துறை எச்சரிக்கை..!!

தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று அனைத்துப் பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத்…

30 minutes ago

EPFO 3.0 அப்டேட்…! 75% வரை பிஎஃப் பணத்தை உடனடியாக எடுக்கலாம்…. புதிய ரூல்ஸ் என்ன சொல்லுது…?

பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் இனி தங்கள் பணத்தைப் பெற வாரக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை; 'EPFO 3.0' என்ற புதிய டிஜிட்டல்…

34 minutes ago

புது ஷூ கேட்ட தம்பி… கோபத்தில் கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த அண்ணன்… ஒரு நொடி ஆத்திரத்தால் நேர்ந்த விபரீதம்…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், புதிய காலணி வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு சிறுவன் தனது தம்பியைக் கத்தரிக்கோலால் குத்திக்…

42 minutes ago

இன்சூரன்ஸ் கம்பெனி பணம் தரமாட்டேங்குதா…? க்ளைம் ரிஜெக்ட் ஆகாம இருக்க இந்த 5 விஷயத்தை பாருங்க…!!

கார் இன்சூரன்ஸ் செய்திருந்தாலும் பல நேரங்களில் க்ளைம் நிராகரிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் பாலிசிதாரர்களின் கவனக்குறைவே ஆகும். பாலிசி காலாவதியாகி இருப்பது,…

47 minutes ago