பள்ளிக்குச் சென்ற முதல் நாளின் எதிர்பாராத நிகழ்வு ஒன்று இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பள்ளிப் பேருந்திற்காக வாசலில் ஆவலுடன் காத்திருந்த ஒரு சிறுமி, பேருந்து வந்தபோது மகிழ்ச்சியுடன் கையசைத்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக, ஓட்டுநர் அந்தச் சிறுமியைக் கவனிக்காமல் பேருந்தை ஓட்டிச் சென்றுவிட்டார். இதனால் மிகுந்த வருத்தமடைந்த அச்சிறுமி, கண்ணீர் விட்டு அழத் தொடங்கினாள். பதறிய தாய் அவளைத் தேற்றி, “அவர் உன்னைப் பார்க்கவில்லை, இதோ திரும்பி வருவார்” என்று சமாதானம் செய்துள்ளார்.
A heartwarming yet emotional incident went viral online after a young girl was left in tears on her first day of school. The girl, waiting outside for her school bus, waved frantically to signal the driver to stop. Unfortunately, the driver didn’t notice her and drove past,… pic.twitter.com/63rtBZfHnx
— Mr.Decent.🦅 (@Mrdecent000) December 13, 2025
