Categories: சினிமா

எதுக்கு நல்லவனா இருக்கணும்? நல்லவன் என்பதற்கு என்ன அளவுகோல்? – திடீரென ஆவேசப்பட்டு பேசிய பிரபல நடிகர்!

Spread the love

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் விருமாண்டி மதுர திருப்பாச்சி தூள் போன்ற படங்களில் வில்லனாக நடித்து இப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் நடிகர் பசுபதி. சமீபத்தில் அவர் நடித்த பைசன் படத்தில் அவரது தந்தை கேரக்டர் பெரிய அளவில் ரசிகர்களால் பாராட்டை பெற்றது. இந்நிலையில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் பசுபதி கூறியதாவது, துன்பம் இல்லாமல் வாழ்க்கை கிடையாது. தப்பு பண்ணாத மனுஷன் கிடையாது. எல்லாமே சேர்ந்ததுதான் மனிதன்.

மனுஷன் தூய்மையானவன் கிடையாது. எது தூய்மையானது? இந்த உலகத்துல தூய்மைன்னு எதுவும் கிடையாது. நீ நல்லவனாகவே இரு. நல்லவனா எதுக்கு இருக்கணும்? நல்லவன் என்றால் அதுக்கு என்ன அளவுகோல்? அப்படி எல்லாம் ஒண்ணும் கிடையவே கிடையாது. எனக்கு சரியா இருக்கிறதை நான் பண்றேன். அது உன்னை பாதித்தால் என்னை மன்னிச்சிடு. அவ்வளவுதான் முடிஞ்சு போச்சு என்று நடிகர் பசுபதி பேசியிருக்கிறார்.

Elango

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

3 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

3 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

4 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

4 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

4 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

4 மணத்தியாலங்கள் ago