நடிகர் விஜய் அரசியல் களத்தில் குதித்தது முதல் நடிகர் சரத்குமார் விஜய் குறித்த தனது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். குறிப்பாக விஜய் பேசி வரும் மேடை பேச்சுகள் குறித்தும் அவ்வப்போது நடிகர் சரத்குமார் தனது மேடைகளில் விமர்சனம் செய்து வருகிறார். சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் இயக்கத்தை கடந்த 1996ம் ஆண்டில் துவங்கிய அவர், இப்போது பாஜகவில் இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் தனது நிகழ்ச்சிகளுக்கு வரும்போது அதிக பவுன்சர்களின் பாதுகாப்புடன் வருவது வழக்கமாக உள்ளது. இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சரத்குமார் கூறியதாவது, ரசிகர்கள் உங்களை என்ன பண்ணிடுவாங்க? என்ன கை கொடுக்கப் போறாங்க, இல்லேன்னா செல்ஃபி எடுக்க போறாங்க. அவ்வளவுதான். நீங்க யாருக்காவது துரோகம் பண்ணி இருந்தா தான் அவங்க ஏதாவது பண்ணுவாங்க. எனக்கு பவுன்சர் கலாச்சாரமே பிடிக்கலே. இதெல்லாம் வெட்டி பந்தா என்று நடிகர் சரத்குமார் விஜய் குறித்து விமர்சித்து பேசியிருக்கிறார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…