தக்லைஃப் படத்தை தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஆண்ட்ரியாவும் இந்த படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிலம்பரசன் தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்.
அப்போது நடிகர் சிலம்பரசன் கூறியதாவது, எவன் சொல்றதையும் கேட்டுக்கிட்டு ஆட்டுமந்தை மாதிரி பின்னாடி போகவே போகாதீங்க. நீங்க யாரையும் ஃபாலோ பண்ணனும்ன்னு அவசியமே இல்லே. சிலம்பரசன் படத்தை பார்த்தீங்கன்னா விசில் அடிச்சீங்க, ரசிச்சீங்க, சந்தோஷமா இருங்க. அதோட நிறுத்திக்குங்க. உங்க பேச்சை முதல்ல நீங்க கேளுங்கன்னு தான் நான் உங்களுக்கு சொல்லுவேன் என்று நடிகர் சிலம்பரசன் அப்போது கூறியிருக்கிறார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…