இந்திய சினிமாவில் இசைத்துறையில் மிகவும் பிரபலமானவர் பாடகர் கே ஜே ஜேசுதாஸ் மற்றும் பாடகி எஸ் ஜானி. பல்வேறு மொழிகளில் பாடகர் கே ஜே ஜேசுதாஸூம் பாடகி எஸ் ஜானகியும் இணைந்து பாடியிருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பாடகர் கே ஜே ஜேசுதாஸ் கூறியதாவது, நான் கடந்த 1961ம் ஆண்டிலிருந்து பல மொழிகளில் பாடல்கள் பாடிக்கொண்டிருக்கிறேன். நான் இதுவரை 60 ஆயிரம் பாடல்கள் பாடியிருக்கிறேன், 70 ஆயிரம் பாடல்கள் பாடியிருக்கிறேன் என்று மற்றவர்கள் சொல்வார்கள்.
ஆனால் நான் எத்தனை பாட்டு பாடி இருக்கிறேன் என்று நான் கணக்கெடுத்தது கிடையாது ஆனால் ஜானகி அம்மா எந்த பாட்டு பாடினாலும், அது எந்த படம் என்ன பாட்டு எப்போ பாடினோம் என்கிற எல்லாத்தையும் ஒரு சின்ன டைரியில் எழுதி வெச்சிருப்பாங்க. அதை பார்த்து எனக்கு அவங்க மேல ரொம்ப பொறாமையா இருக்கும். நானும் அது மாதிரி டைரியில் எழுத ஆரம்பித்தேன். ஆனால் அந்த 2 டைரியும் காணாமல் போயிடுச்சு என்று பாடகர் கேஜே ஜேசுதாஸ் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…