காட்டில் இரை தேடிச் சென்ற சிறுத்தை ஒன்று, சேற்று நீரில் எதையோ பிடிக்க முயன்று, இறுதியில் தனது சொந்த வாாலையே கவ்விப்பிடித்து வெளியே வந்த வேடிக்கையான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. @buitengebieden என்ற எக்ஸ் (X) தளப் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த 18 வினாடி வீடியோவில், ஏதோ ஒரு இரையைப் பிடித்துவிட்டோம் என்ற மிதப்பில் சிறுத்தை வாயில் எதையோ கவ்விக்கொண்டு வருகிறது. ஆனால் உற்றுப் பார்த்தால், அது தான் ஆசை ஆசையாகப் பிடித்தது தனது சொந்த வாலைத்தான் என்பது தெரியவந்ததும் பார்வையாளர்கள் சிரிப்பலையில் ஆழ்ந்தனர்.
பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…
அமெரிக்க இடைக்காலத் (மிட் டேர்ம்) தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி அடைந்த பெரும் தோல்வி, அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அரசியல்…
உலகிலேயே மிகவும் விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான நகரப் போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக ஹாங்காங்கில் உள்ள 'சென்ட்ரல் மிட் லெவல்ஸ் எஸ்கலேட்டர்'…
தமிழகத்தில் அரசு ஆற்று மணல் குவாரிகளில் நடைபெற்ற மாபெரும் முறைகேடு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய முதல் தகவல் அறிக்கையின்…
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்து…
அரசியல் களத்தில் தனக்கெனத் தனிப்பாதையை அமைத்து, மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றி கழகம் அரியணை ஏறி…