திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து தற்போது விரிவாகக் கருத்து தெரிவிக்க முடியாது என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமூகமாகத் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து கட்சித் தலைமையால் அமைக்கப்பட்டுள்ள தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர்தான் இறுதி முடிவெடுத்துப் பேசுவார்கள் என்றும் அவர் விளக்கமளித்தார்.
மேலும், திமுக கூட்டணியில் தற்போதுள்ள கட்சிகளைத் தவிர, வரும் நாட்களில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாகவும் அவர் சூசகமாகத் தெரிவித்தார். புதிய கட்சிகள் ஏதேனும் கூட்டணியில் இணைந்தால், அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் சரியான நேரத்தில் வெளியிடுவார் என்று கனிமொழி கூறினார்.
கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் பெரிய மாற்றங்கள் இன்றி ஒருவிதமான தேக்க நிலை நீடித்து வருகிறது. சர்வதேச சந்தையில்…
பிரபல நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, தொகுதி மக்கள் காட்டிய அன்பால்…
ஈரானில் நடந்த அமெரிக்க எஃப்-15 (F-15) விமானப்படை வீரர்களை மீட்கும் ரகசிய நடவடிக்கையின் போது, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கட்டுப்பாட்டு…
தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்டுள்ள நேரடி அரசியல் வருகை பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெரம்பூர் மற்றும்…
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே விடுமுறைக்கு வந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சமையல் மாஸ்டர் போக்சோ…