Categories: சினிமா

ஒருகட்டத்துல எரிச்சல் வந்துடுச்சி… மோகன்லாலுடன் நடித்தது குறித்து ஓப்பனாக பேசிய லேடி சூப்பர் ஸ்டார்..!

Spread the love

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக புகழ் பெற்ற நடிகையாக இருப்பவர் நயன்தாரா. நடிகை நயன்தாரா சமீபத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலோடு பணிபுரிந்து அனுபவங்கள் குறித்து பேசி உள்ளார். பிரபல மலையாள இயக்குனர் பாசில் இயக்கிய  விஸ்மயதும்பது படத்தில் பணி புரிந்த பொழுது ஒரு கட்டத்தில் பாசில் சார் விரக்தி அடைந்து என்னால் இனி இதை கையாள முடியாது. நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று கூறினார்.

தான் ஒரு புது முகமாக சந்தித்த போராட்டங்கள் ஏராளமாக உள்ளது. மோகன்லால் சார் தொடர்ந்து வரப்போவதினால் நயன்தாரா நீங்கள் உள்ளே இருந்து உணர்ச்சிகளை தூண்ட வேண்டும். அப்போதுதான் சரியாக வசனம் பேசி நடிக்க முடியும் என்றார். அவர் அதை பலமுறை திரும்ப திரும்ப சொன்னதால் நான் மிகவும் எரிச்சல் அடைந்து விட்டேன். நான் அவரிடம் திரும்பி சார் என்ன செய்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை.

நான் சொல்லும் டயலாக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இந்த வார்த்தையில்  மற்றும் அந்த வார்த்தையில் காதலிக்க வேண்டும் என்று நீங்கள் என்னிடம் கேட்கிறீர்கள். எனக்குள் எதுவும் இல்லை பயம் மட்டுமே இருக்கிறது என்று மோகன்லால் இடம் நயன்தாரா கூறினாராம். அதற்கு மோகன்லால் சிரித்துவிட்டு ஓய்வு எடுக்குமாறு கூறியிருக்கிறார்.

பிறகு பாசில் சார் என்னிடம் வந்து நான் ஒரு சிறந்த நடிப்பு வெளிப்படுத்த திறமை என்னிடம் இருப்பதாக அவர் கூறினார். 2004 ஆம் வருடம் வெளியான விஸ்மயதும்பது, பிரெஞ்சு நாவலான இஃப் ஒன்லி இட் வர்ட்ரை அடிப்படையாகக் கொண்ட ஒரு உளவியல் த்ரில்லர். இந்த படம் நடிகை நயன்தாராவின் கேரியரின் முக்கிய படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Soundarya

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

6 மணத்தியாலங்கள் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

6 மணத்தியாலங்கள் ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

6 மணத்தியாலங்கள் ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

6 மணத்தியாலங்கள் ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

6 மணத்தியாலங்கள் ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

6 மணத்தியாலங்கள் ago