சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் நடிகை ரேகா நாயர். இவர் வம்சம், ஆண்டாள் அழகர், பகல் நிலவு, பூவே உனக்காக என பல தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர்.
சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளித்திரைகளும் கால் பதித்த இவர் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் பார்த்திபனின் இயக்கத்தில் வெளியான’ இரவின் நிழல்’ படத்தின் மூலம் வெள்ளி திரையில் கால் பதித்தார். தான் கால்பதித்த முதல் திரைப்படத்திலேயே நிர்வாணமாக ராணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த காட்சி குறித்து நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் கடுமையாக விமர்சித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது பல திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் நடிகை ரேகா நாயர். சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ரேகா நாயர். இவர் தற்பொழுது தனது இணையதள பக்கத்தில் திருக்குறள் மற்றும் கவிஞர் வாலியின் கவிதை ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.
மேலும் அவர் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்பதிவானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதோ அந்த பதிவு…
பெங்களூருவில் 'ஆல் இந்தியா டூர்' (All India Tour) சென்றுகொண்டிருந்த ஒரு சைக்கிள் பயணி, எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் (Electronic…
தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தனியார்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக…
சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…
ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…