என்ன இப்படி கயித்துல தொங்குறீங்க?… ‘இரவின் நிழல்’ நடிகை ரேகா நாயர் வெளியிட்ட புகைப்படம்… கலாய்க்கும் ரசிகர்கள்…

By Begam on ஆவணி 18, 2023

Spread the love

சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் நடிகை ரேகா நாயர். இவர் வம்சம், ஆண்டாள் அழகர், பகல் நிலவு, பூவே உனக்காக என பல தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர்.

   

சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளித்திரைகளும் கால் பதித்த இவர் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

   

 

இவர் பார்த்திபனின் இயக்கத்தில் வெளியான’ இரவின் நிழல்’ படத்தின் மூலம் வெள்ளி திரையில் கால் பதித்தார். தான் கால்பதித்த முதல் திரைப்படத்திலேயே நிர்வாணமாக ராணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த காட்சி குறித்து நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் கடுமையாக விமர்சித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது பல திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் நடிகை ரேகா நாயர்.  சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ரேகா நாயர். இவர் தற்பொழுது தனது இணையதள பக்கத்தில் திருக்குறள் மற்றும் கவிஞர் வாலியின் கவிதை ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

மேலும் அவர் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்பதிவானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதோ அந்த பதிவு…

 

View this post on Instagram

 

A post shared by Rekha sivan (@rekhaasivan66)