ஐயோ பாவம்..! யாரவது உதவலாமே.. படிப்பறிவில்லாத முதியவர் காசோலையை நிரப்ப தெரியாமல் படும் சிரமம்… இணையத்தை கவலைக்குள்ளாக்கிய வீடியோ…!!

By Soundarya on மார்கழி 13, 2025

Spread the love
வைரலாகும் வீடியோ ஒன்றில் படிப்பறிவில்லாத ஒரு முதியவர், வங்கிக் காசோலை (செக்) படிவத்தை நிரப்பத் தெரியாமல் மிகுந்த சிரமப்படுகிறார். ஒவ்வொரு படிவத்தையும் பூர்த்தி செய்வதில் தடுமாறி, மிகுந்த சோர்வுடனும், மன அழுத்தத்துடனும் காணப்படுகிறார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வந்த நிலையில் வங்கி ஊழியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வேலையில் சிறிதளவு மனிதநேயத்தையும், கருணையையும் காட்டினால், முதியவர்கள் படும் இந்த அவஸ்தை இவ்வளவு பெரிய பிரச்சனையாக இருக்காது என்று கருது தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் தங்களின் தினசரி போராட்டங்கள் மற்றும் தளராத தைரியத்தின் மூலம், மனிதநேயம் மற்றும் பொறுமையின் உண்மையான சாராம்சத்தை நமக்கு உணர்த்தும் அந்த முதியவர்களுக்கு எனது மனமார்ந்த மரியாதைகள் என்று ஒருசிலருக்கு பதிவிட்டு வருகிறார்கள்.