நஜீபாபாத்தில் பரபரப்பு.. ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. ரயில்வே ஸ்டேஷனில் பதறவைத்த நிமிடங்கள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் நஜீபாபாத் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த ஒரு துயரச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ரயில் நிலையத்திற்கு வந்த ஜன்சதாப்தி விரைவு ரயில் நகர்ந்து கொண்டிருந்தபோது, ஓடும் ரயிலில் ஏறுவதற்கு ஒரு பெண் தீவிரமாக முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கால் தடுமாறி, நிலைதடுமாறி ரயிலுக்கும் தண்டவாளத்திற்கும் இடைப்பட்ட குறுகிய இடைவெளியில் விழுந்து சிக்கிக்கொண்டார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரயில்வே மீட்புக் குழுவினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்தப் பெண்ணை மீட்கப் போராடினர். வேறு வழியில்லாததால் பிளாட்பாரத்தின் (நடைமேடை) ஒரு பகுதியை உடைத்து, மிகக் கடினமான போராட்டத்திற்குப் பிறகு அந்தப் பெண்ணை மீட்டனர். உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், உடலில் மிகக் கடுமையான காயங்கள் ஏற்பட்டதன் காரணமாக, மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

Muthu Mani

Recent Posts

அடச்சீ… நீங்கயெல்லாம் என்ன ஜென்மம்… நிலத் தகராறில் நடுரோட்டில்… பெற்ற தாய், தந்தையை கட்டையால்… அடித்துத் துவைத்த கொடூர மகன்கள்… புனேவில் அரங்கேறிய அதிர்ச்சிச் சம்பவம்…!

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் இந்தாபூர் பகுதியில் நிலத்தகராறு காரணமாக இரண்டு மகன்கள் தங்கள் வயதான தாய்லாந்தையும் தந்தையையும் கட்டையால்…

36 seconds ago

கொஞ்சம் மிஸ் ஆனா உயிரே போயிருக்கும்…! மக்கள் கூட்டத்தில் அதிவேகமாக பைக் ஸ்டண்ட் செய்யும் வாலிபர்கள்… பதைப்பதைக்கும் வீடியோ வைரல்…!!

தற்காலத்தில் சில இளைஞர்கள் இருசக்கர வாகன ஓட்டுதலை ஒரு சாதாரணப் பயணமாகப் பார்க்காமல், ஆபத்தான சாகசங்களை அரங்கேற்றும் தளமாக மாற்றிக்…

11 minutes ago

அம்மாடியோ… 200 வருசாமா பெண் குழந்தையே பிறக்கல… வம்சத்தின் முதல் மகளை திருவிழா மாதிரி வரவேற்ற குடும்பம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்துள்ளது. இப்பகுதியில்…

13 minutes ago

டேய்… என்னை தள்ளுரியா?… ரஷ்யக் கடையில் மனிதனையே திருப்பித் தாக்கிய… ஹூமனாய்டு ரோபோவின் வைரல் வீடியோ… நெட்டிசென்கள் ஷாக்…!

ரஷ்யாவில் உள்ள ஒரு மின்னணுப் பொருட்கள் விற்பனை நிலையத்தில், மனித உருவ ரோபோ ஒன்றை நபர் ஒருவர் தள்ளியதைத் தொடர்ந்து,…

14 minutes ago

இதெல்லாம் நியாயமா…? “ஹோட்டல் அறையில் ரகசியமாக…” கணவரை கையும், களவுமாக பிடித்த முதல் மனைவி…. பரபரப்பு சம்பவம்…!!

ஜான்சியைச் சேர்ந்த ஆகாஷ் குமார் நிரஞ்சன் என்பவர் பிஎஸ்எஃப் படையில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் ருச்சி படேல் என்பவருக்கும்…

31 minutes ago