Categories: சினிமா

ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய ‘பசங்க’ பட ஹீரோ…!!! லேட்டஸ்ட் கிளிக்..!!!

Spread the love

பாண்டிராஜன் இயக்கத்தில் வெளியான ‘பசங்க’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை  அடைந்தது. இப்படம் குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் நடித்த அனைவருமே தங்களது இயல்பான நடிப்பினை வெளிப்படுத்தி படத்தின் வெற்றிக்கு வழி வகுத்தனர்.

இந்த படத்தில் ‘அன்பு’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள  நடிகர் கிஷோர் இப்பொழுது ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இந்த நடிகர் கிஷோருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

மேலும் சிறந்த தமிழ் படத்திற்கான விருது, சிறந்த திரைக்கதைக்கான விருது ‘பசங்க’ படத்திற்கு கிடைத்துள்ளது. இப்படம் 2009 ஆம் ஆண்டு வெளிவந்தது. தமிழக அரசின் மாநில விருது வழங்கும் விழா நடுவில் சில ஆண்டுகளாக நடத்தப்படவில்லை.

இப்பொழுது சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த அந்த  விழாவில் பசங்க திரைப்படத்திற்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட நடிகர் கிஷோர் விருதினை பெற்றார். தாடியுடன் ஆள் அடையாளமே தெரியாமல் வளர்ந்துள்ள நடிகர் கிஷோரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி  வைரலாகி வருகிறது.

 

Begam

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

1 மணத்தியாலம் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

1 மணத்தியாலம் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

3 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

4 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

4 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

4 மணத்தியாலங்கள் ago