சன் மியூசிக் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர், சன் டிவியில் ஒளிபரப்பான அரசி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் கால்பதித்தார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தேவதையை கண்டேன் சீரியல் மூலம் இவர் பிரபலமானார்.
இந்த தொடரின் ஹீரோவாக நடித்த ஈஸ்வரன் என்பவரை காதலித்ததாக கூறப்பட்டது. இதைக்கேட்ட ஈஸ்வரன் மனைவி போலீசில் புகார் அளித்தார்.இவர் அனில் என்பவரை காதலித்து முதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
தயாரிப்பாளர் ரவீந்தரை இவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் தான்.அனால் முதல் தடவை திருமணம் ஆனவர்கள் கொஞ்சுவது போல இவர்கள் சமூக வலைத்தளங்களில் செய்யும் அட்டகாசங்கள் மக்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
இவர்களது திருமண செய்தி தமிழ் சினிமாவையே அதிர வைத்துள்ளது. இந்த அளவுக்கு இவர்களது திருமணம் பிரபலமாகும் என்று அவர்களே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வரும் அவர்கள் தங்கள் திருமணம் பற்றிய விளக்கத்தை எடுத்துரைத்து வருகின்றனர்.
இவர்கள் ஹனிமூன் காக சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில் ஒரு ரிசார்ட்டில் தங்கி உள்ளார்கள். அதில் தங்கியவாறு முதலில் மகாலட்சுமி தனியாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து சர்ச்சை கிளப்பினார்.
இப்பொழுது தாலியை கழட்டி வைத்துவிட்டு ரவீந்தர் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார். கல்யாணம் ஆகி அஞ்சு நாள் தானே ஆச்சு அதுக்குள்ள ஏன் தாலியை கழட்டிட்டீங்க? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழர்களின் உண்மையான நிறமே கருப்புதான். ஆனால் ஒருவர் கருப்பாக இருந்தால் அவரை நாம் அவரது நிறத்தை வைத்து கிண்டலுக்கோ அல்லது…
தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…
மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…
பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…
நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…