பகீர்!… கள்ளக்காதலியைத் துண்டு துண்டாக வெட்டி… கால்வாயில் வீசிய கொடூரம்… ஆந்திரப் பிரதேசத்தை உலுக்கிய அதிர்ச்சி பின்னணி…!

Spread the love

ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் மங்களகிரியைச் சேர்ந்த கல்யாணி என்ற பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, உடல் பாகங்கள் துண்டிக்கப்பட்டு இப்ராஹிம்பட்னத்தில் உள்ள குளிவிக்கும் கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி தலையில்லாத உடலை மீட்ட காவல் துறையினர், ட்ரோன்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தி, அடுத்தடுத்த நாட்களில் பெண்ணின் தலை மற்றும் கால் பகுதிகளைக் கைப்பற்றினர். கையில் இருந்த பச்சை குத்தப்பட்ட அடையாளத்தை வைத்து, அது கல்யாணிதான் என்பதை அவரது சகோதரர் உறுதி செய்தார்.

இக்கொலை வழக்கு தொடர்பாக பவாணிபுரத்தைச் சேர்ந்த 35 வயதான ஆட்டிறைச்சி கடை உரிமையாளர் முகமது ஷாஃபி என்பவரை செப்டம்பர் 27 அன்று காவல் துறையினர் கைது செய்தனர். காவல் துறை உதவி ஆணையர் என்.எஸ்.வி.கே. துர்கா ராவ் தெரிவித்த தகவலின்படி, செப்டம்பர் 17 அன்று முகமது ஷாஃபி தன் மனைவி மற்றும் குழந்தைகளை குண்டூருக்கு அனுப்பிவிட்டு, கல்யாணியை தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அங்கு பணப் பரிவர்த்தனை மற்றும் ஒரு குழந்தையை வளர்ப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், முகமது ஷாஃபி கத்தியால் கல்யாணியின் தொண்டையை அறுத்துக் கொலை செய்துள்ளார்.

கொலைக்குப்பின் பெண்ணின் அடையாளத்தை மறைக்கவும் உடலை எளிதாக அப்புறப்படுத்தவும், ஆட்டிறைச்சி கடைக்காரரான முகமது ஷாஃபி அவரது தலை மற்றும் கால்களைத் துண்டித்து பல பாகங்களாக வெட்டி கால்வாயில் வீசியுள்ளார். இந்தச் சதிக்கு உதவியாக இருந்த அப்துல்லா துர்கா ராவ் என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். மேலும், ஷாஃபியின் மனைவியிடம் உள்ள கல்யாணியின் மகனின் பாதுகாப்புக் குறித்து சட்டப்பூர்வ ஆலோசனை பெறப்பட்டு, குழந்தையை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Swetha

Recent Posts

அம்மாடியோ… இந்த காலத்துல இப்படி ஒரு மருமகளா?… நடக்க முடியாத மாமனாரைத் தோளில் சுமந்து சென்ற பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!

நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…

7 மணத்தியாலங்கள் ago

இது பள்ளியா?… இல்ல சித்திரவதைக் கூடமா?… 3 வயது பிஞ்சுக் குழந்தையை… கயிற்றால் கட்டித் தாக்கிய ஆசிரியர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…

7 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… உயிருள்ள பாம்பைக் கழுத்தில் சுற்றி சாகசம்… பூஜையின் போது கடித்ததில் பிரபல… பாம்பு பிடிப்பவர் பரிதாப பலி…!

மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…

7 மணத்தியாலங்கள் ago

பலமுறை நடந்த கொடூரம்… வெளிவந்த உண்மை… சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்… நீதிமன்றம் எடுத்த முடிவு என்ன தெரியுமா?…!!

ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…

7 மணத்தியாலங்கள் ago

என் கணவனுடனா பழகுகிறாய்?… உன்னை உயிரோடு விடமாட்டேன்… ரூ 13 லட்சம் கூலிப்படையை ஏவி… தோழியைத் தீர்த்துக்கட்டிய மனைவியின் வெறிச்செயல்…!!

மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…

7 மணத்தியாலங்கள் ago

கடவுளே… கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா?… வீட்டு வாசல் சாக்கடைக்குள் விழுந்த வியாபாரி… காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்த பொதுமக்கள்… இணையத்தில் நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…

7 மணத்தியாலங்கள் ago