யாருமே இல்லை வா..! காதலனை வீட்டுக்கு அழைத்த மகள்… வெளியே பூட்டப்பட்ட கதவு… வசமாக சிக்கிய ஜோடி… தந்தை வந்ததும் நடந்தது என்ன?”…!!

By Gayathri on ஐப்பசி 13, 2026

Spread the love

வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் நடைப்பயிற்சிக்காக வெளியே சென்றிருந்த நேரத்தில், இளம்பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதையடுத்து, தனது காதலனை வீட்டிற்கு வரவழைத்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கவனித்த அக்கம்பக்கத்து பெண் ஒருவர், அந்த இளைஞர் வீட்டிற்குள் செல்வதைப் பார்த்துவிட்டு, வீட்டின் நுழைவாயிலை வெளிப்புறமாகப் பூட்டியுள்ளார்.

பின்னர், இளம்பெண்ணின் தந்தைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அவர், தனது மகளையும் அவரது காதலனையும் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. காதல் விவகாரத்தால் ஏற்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.