இரவு 12 மணிக்கு வந்து…. பிக்பாஸ் அர்ச்சனாவுக்கு Birthday சர்பிரைஸ் கொடுத்த நபர்…. வைரலாகும் வீடியோ…!

By Soundarya on கார்த்திகை 11, 2024

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 7 டைட்டில் வின்னர் ஆன அர்ச்சனா கடந்த 2019 ஆம் வருடம் தொடங்கப்பட்ட ராஜா ராணி 2 சீரியல் நடிகை நடித்து வந்தவர். அந்த சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்திருந்தார். இவருக்கு ராஜா ராணி 2 சீரியல் அறிமுகம் கிடைத்த நிலையில் இதில் சிறப்பாக நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் அந்த சீரியலில் இருந்தும் விலகினார். ஆனால் தன்னுடைய விலகல் குறித்து இவர் எந்த ஒரு காரணமும் கொடுக்கவில்லை.

Bigg Boss Season 7 Tamil Title Winner VJ Archana Ravichandran Current Status And Projects What Is She Doing | Archana Ravichandran பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா இப்போது என்ன செய்கிறார் ...

   

அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார். தொடக்கத்திலேயே போட்டியாளர்கள் மத்தியில் சண்டை, கலவரம், சர்ச்சைகள் தொடங்கியது. பிறகு வேல்டு கார்டு போட்டியாளராக அர்ச்சனா, தினேஷ் உள்ளிட்டோர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர். ஒருவழியாக இவர் சாம்பியன் பட்டம் பெற்று வெற்றி பெற்றார்.

   

 

பல போராட்டங்களுக்கு பிறகு பிக் பாஸ் சீசன் 7 டைட்டிலை அர்ச்சனா வென்றார். டைட்டில் வென்ற அச்சனாவுக்கு 50 லட்சம் ரூபாய் பணம், 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாட், ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது.  சுமார் 16 லட்சம் வாக்குகளை பெற்று பிக் பாஸ் வரலாற்றில் சாதனை படைத்தவர் அர்ச்சனா. சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அர்ச்சனா புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா; 2 வது இடம் மணிச்சந்திரா

இந்நிலையில் இன்று பிறந்தநாளை கொடடுகிறார் அர்ச்சனா. இவருடைய பிறந்தநாளுக்கு இவருடைய தோழியும், மேக்கப் ஆர்டிஸ்டுமான சத்யா  இரவு 12 மணிக்கு சர்பிரைஸ் கொடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sathya Sekar (@jiyamakeupartistry)