நாடாளுமன்றத்திலேயே இந்த நிலைமையா….? 73 பெண்களுக்கு 2 டாய்லெட்…. ஜப்பான் பெண் எம்.பி.க்கள் நடத்திய அதிரடி போராட்டம்…!!

Spread the love

ஜப்பானிய நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததால் பெண் எம்.பி.க்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். குறிப்பாக, கீழ்சபையில் உள்ள 73 பெண் உறுப்பினர்களுக்குச் சபையின் முக்கிய அரங்கு அருகே வெறும் இரண்டு கழிப்பறைகள் மட்டுமே இருப்பதால், அவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

இதனைத் தொடர்ந்து ஜப்பானின் முதல் பெண் பிரதமர் சனே டக்காயிச்சி உட்பட சுமார் 60 பெண் பிரதிநிதிகள், கூடுதல் கழிப்பறைகளைக் கோரி மனு அளித்துள்ளனர். 1936-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நாடாளுமன்றக் கட்டிடம் ஆண்களின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இருப்பதாகப் பெண் உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அங்கு ஆண்களுக்கு 67 கழிப்பறைகள் உள்ள நிலையில், பெண்களுக்குக் குறைவான வசதிகளே இருப்பது பாலின சமத்துவமின்மையைக் காட்டுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். உலகப் பொருளாதார மன்றத்தின் பாலின இடைவெளி அறிக்கையில் ஜப்பான் பின்தங்கியுள்ள நிலையில், நாடாளுமன்றத்திலேயே அடிப்படை வசதிகளுக்காகப் பெண்கள் போராடுவது அந்நாட்டின் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

அய்யய்யோ… டிராக்டர் வருது ஓடுங்க… விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நொடியில் நடந்த கொடூரம்… சிறுமி பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், தர்மவரத்தின் சிவ்நகரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. ஊர்வலத்தின்…

2 minutes ago

அட கொடுமையே… நடுரோட்டில் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதி விபத்து… வாலிபர் பரிதாப பலி… புனே நெடுஞ்சாலையில் நடந்த கொடூரம்…!

புனே-சதாரா நெடுஞ்சாலையில் போர் தாலுகாவிற்கு உட்பட்ட கிக்வி பகுதியில், கவனக்குறைவாக நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் பினாக் சைலேந்திர…

10 minutes ago

ஐயோ… நாய் துரத்துதே… பதறியடித்து வண்டியை முடுக்கிய செவிலியர்… நிலைதடுமாறி விழுந்த மாணவி பரிதாப பலி… ஹல்தவானியில் நடந்த சோகம்…!

ஹல்தவானி கம்லுவாகஞ்சா சாலையில் கடந்த செப்டம்பர் 14 அன்று மாலையில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்தது. செவிலியர் பயிற்சி மாணவியான…

20 minutes ago

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

10 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

10 மணத்தியாலங்கள் ago