அஜித்துடன் ‘ரேஸ்’ போக ஆசையா…? துபாயில் காத்திருக்கும் செம சான்ஸ்…. டிக்கெட் ரேட் எவ்ளோ தெரியுமா…?

Spread the love

திரைப்படங்களைத் தாண்டி கார் பந்தயங்களில் அதீத ஆர்வம் காட்டி வரும் நடிகர் அஜித்குமார், தற்போது சர்வதேச அளவில் தனது ‘அஜித் குமார் ரேசிங்’ அணி மூலம் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இதன் ஒரு பகுதியாக, துபாயில் உள்ள புகழ்பெற்ற ‘துபாய் ஆட்டோடிரோம்’ ரேஸ் மையத்தில் அஜித் ஓட்டும் காரில் அவருடன் அமர்ந்து பயணிக்கும் அரிய வாய்ப்பு ரசிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி 25-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த சிறப்பு நிகழ்வில், அஜித்திற்கு அருகிலேயே அமர்ந்து ரேஸ் காரின் வேகத்தை அனுபவிக்க அவரது தீவிர ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர். இந்தத் தனித்துவமான பயண அனுபவத்தைப் பெற இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 86,500 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறுவயது முதலே மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஆர்வம் கொண்ட அஜித்தின் ரேசிங் பயணம் குறித்த ஆவணப்படம் தயாராகி வரும் வேளையில், இந்த அறிவிப்பு ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அஜித்துடன் நேரில் உரையாடிக்கொண்டே ரேஸ் டிராக்கில் பறக்க விரும்புபவர்கள், இந்தக் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி துபாய் கார் பந்தய மையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Devi Ramu

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

10 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

10 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

11 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

11 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

11 மணத்தியாலங்கள் ago