“உனக்கு கள்ளக்காதலன் கேக்குதோ” குழந்தைகளை தவிக்கவிட்டு இன்ஸ்டா காதலனோடு சென்ற மகள்… துடிக்க துடிக்க கழுத்தை அறுத்து கொன்ற தந்தை…!!

Spread the love
திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியில், கள்ளக்காதலால் வீட்டை விட்டு வெளியேறிய மகளைத் தந்தையே கழுத்தறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் சீமியா (22). இவருக்குத் திருமணம் ஆகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. பனியன் நிறுவனத்தில் பணியாற்றும் கணவர் பிரவீன் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் மதுப் பழக்கத்தால் சீமியா அதிருப்தியில் இருந்துள்ளார். இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான ஒருவருடன், கடந்த 17 நாட்களுக்கு முன்பு சீமியா வீட்டை விட்டு வெளியேறினார். இது குறித்து வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரியில் இருந்த சீமியாவை மீட்ட போலீசார், நேற்று அவரைத் திருப்பூருக்கு அழைத்து வந்து முறைப்படி அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.இன்று ஆறுமுகத்தின் மனைவி வெளியே சென்றிருந்த நேரத்தில், வீட்டில் படுத்திருந்த சீமியாவை அவரது தந்தை ஆறுமுகம் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். கொலை செய்த பின் எங்கும் தப்பிச் செல்லாமல் வீட்டிலேயே அமர்ந்திருந்த ஆறுமுகத்தை, மாநகர துணை ஆணையர் தீபா சத்யன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். 

Soundarya

Recent Posts

“தம்பி இதெல்லாம் தப்பு டா…” அப்பார்ட்மெண்ட்டில் சைக்கிளை ஆட்டையை போட்ட 12 வயது சிறுவன்… வைரலாகும் ஷாக்கிங் CCTV வீடியோ….!!

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை, வெறும் 12 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் எவ்வித பயமும் இன்றி நைஸாகத்…

1 மணத்தியாலம் ago

டேபிள் ஃபேன் வடிவில் வந்த எமன்…! மனைவியை காப்பாற்ற முயன்ற 80 வயது கணவர்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தேவருகொண்டா பகுதியில் உள்ள அஞ்சையா காலனியைச் சேர்ந்தவர் தாவூத் மியா (80). இவரது மனைவி…

2 மணத்தியாலங்கள் ago

பாத்ரூமில் ரத்த வெள்ளத்தில்…! “பக்கத்து வீட்டுகாரர் தான் கரணம்…” நர்சிங் மாணவி மர்ம கொலை…. கதறி துடித்த தாய்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் ஜூலூருபாடு மண்டலம் வெங்கனாபாலையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி (18). கம்மமில் உள்ள தனியார்…

2 மணத்தியாலங்கள் ago

தில்லாலங்கடி வேலை…! “நகையை எடுக்க மறந்த மதிப்பீட்டாளர்…” நியூஸ் பேப்பரில் மறைத்து அபேஸ் செய்த நபர்… வைரலாகும் ஷாக்கிங் CCTV காட்சிகள்…!!

ஆந்திர மாநிலம் திருப்பதி கிராமப்புற காவல் எல்லைக்குட்பட்ட அவிலாலா பகுதி ஆந்திரா கிராமீணா வங்கியில் பெண் ஒருவர் தான் அடமானம்…

2 மணத்தியாலங்கள் ago

“மனைவி, 2 பூசாரிகளை சுட்டு…” மூத்த மகளை பிணையாக வைத்து 3 பிள்ளைகளுடன் பதுங்கிய சைக்கோ தந்தை…. பரிதாபமாக இறந்த மகன்…. பகீர் சம்பவம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது…

3 மணத்தியாலங்கள் ago

நண்பருடன் சென்ற 10-ஆம் வகுப்பு சிறுமிக்கு சித்திரவதை… துன்புறுத்தல் வீடியோ லீக்… 32 கணக்குகள் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிரடி நடவடிக்கை…!!

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…

3 மணத்தியாலங்கள் ago