“அடிக்காதீங்க!”… நடுரோட்டில் வாலிபருக்கு நேர்ந்த கதி.. தன் உயிரைப் பணையம் வைத்து காப்பாற்ற முயன்ற பெண்… நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!

Spread the love

ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூர் பகுதியில் பகல் நேரத்தில் நடுரோட்டில் நடந்த ஒரு கொடூரமான தாக்குதல் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. முக்தேஸ்வர் குமார் மற்றும் ஆசிஷ் குமார் என்ற இரு சகோதரர்கள், உமேஷ் ரத் என்ற நபர் மீது மக்கள் நடமாட்டம் மிகுந்த பொதுவழியில் விறும்தனமாக உயிர்போகும் அளவிற்குத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இரும்புக் கம்பிகள் மற்றும் ஆயுதங்களால் உமேஷை அவர்கள் கொடூரமாகத் தாக்கிய இந்தத் துயரச் சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தத் தாக்குதலின் போது, உமேஷுடன் இருந்த ஒரு பெண் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் துணிச்சலாகச் செயல்பட்டு அவரைப் பாதுகாக்கப் போராடியுள்ளார். குற்றவாளிகள் உமேஷை அடிக்காதவாறு அவர் மீது படுத்துக் கொண்டும், தாக்குதலை நிறுத்துமாறு கைகளைக் கூப்பி அழுது கெஞ்சியபடியும் அந்தப் பெண் காட்சியளித்தார். தற்போது படுகாயமடைந்த உமேஷ் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

பேரப்பிள்ளைகள் சொன்னாங்கன்னு ஓட்டுப் போடுறதா.? ஜனநாயகம் வேடிக்கையாகிடுச்சு… ஜனநாயகத்தை வெளுத்து வாங்கிய சீமான்..!!

பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…

1 மணத்தியாலம் ago

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: நாளை கடையடைப்பு.. தமிழகத்தில் 5,000 கடைகள் இயங்கும்..!!

ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: உணவகத்தில் ஏசி வெடித்து விபத்து… 1 லட்சம் நிதியுதவி அறிவித்தார் CM விஜய்..!!

தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…

2 மணத்தியாலங்கள் ago

“லேட்டா வந்தா அவ்ளோதான்”.. முதலமைச்சர் விஜய்யின் ‘பங்ச்சுவாலிட்டி’ உத்தரவால் பரபரப்பு.. தலைமைச் செயலகத்தில் அதிரடி மாற்றம்..!!

தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…

2 மணத்தியாலங்கள் ago

நீதி எங்கே போகிறது? சிறையில் இருந்து வந்த பாலியல் கைதிக்கு ஹீரோ ரேஞ்சுக்கு வரவேற்பு அளித்த ஆதரவாளர்கள்: வைரல் வீடியோவால் கொதிக்கும் நெட்டிசன்கள்..!

உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…

2 மணத்தியாலங்கள் ago

தினமும் பெட்ரோல் குடிக்கும் பெண்… “இது இல்லைனா எனக்கு தூக்கமே வராது” என அதிர வைக்கும் இளம்பெண்ணின் பகீர் போதை.!!

கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…

2 மணத்தியாலங்கள் ago