இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இத்திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் கொடுத்திருப்பவர் சீரியல் நடிகையும் , டப்பிங் கலைஞருமான தீபா வெங்கட் தான்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பிரபல நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக சமீபத்தில் நடைபெற்றது. படத்தில் உலக நாயகி ஐஸ்வர்யா ராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படம் இந்த மாத இறுதியில் வெளியாக இருக்கிறது. திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். தீபா வெங்கட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…