தமிழில் மயக்கம் என்ன , ஒஸ்தி போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை ரிச்சா லங்கேல்ல ,இவர் அடிப்படையில் ஒரு அமெரிக்காவை சேர்ந்த நடிகை , அது மட்டும் இன்றி இவர் ஒரு மாடலும் கூட , இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழிகளிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் ,
இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே MBA படிப்பை படிப்பதற்கு ஆசை இருந்து வந்துள்ளது , நீண்ட காலங்களுக்கு பிறகு இவரது ஆசையானது நிறைவேறியதால் , சினிமா துறையை விட்டு விலகினார் ரிச்சா , அதற்கு பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் துணை கதாபாத்திரத்தில் கூட நடித்தது கிடையாது ,
இவர் நினைத்த படியே வாஷிங்டனில் இவரது கல்வி படிப்பை முடித்தார் , ரிச்சா அவருடன் படித்த CLASSMATE ஜோ என்பவரை திருமணம் செய்து கொண்டார் , இந்த ஜோடிக்கு ஒரு மகனும் கடந்த ஆண்டு மே மாதம் பிறந்தது , அதற்கு பிறகு இவரை பற்றி எந்த ஒரு செய்தியும் வெளி வரவில்லை , தற்போது ஒரு காணொளி வாயிலாக வந்துள்ளது ..
கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…
கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…
சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…
நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…
தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…