அட..ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் செய்த பிரபல சீரியல் நடிகை இவங்க தானா…இத்தனை நாள் இது தெரியாம போச்சே..

By Begam on புரட்டாதி 8, 2022

Spread the love

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இத்திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் கொடுத்திருப்பவர் சீரியல் நடிகையும் , டப்பிங் கலைஞருமான தீபா வெங்கட் தான்.

   

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பிரபல நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக சமீபத்தில் நடைபெற்றது. படத்தில் உலக நாயகி ஐஸ்வர்யா ராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

   

 

இத்திரைப்படம் இந்த மாத இறுதியில் வெளியாக இருக்கிறது. திரைப்படத்தை காண ரசிகர்கள்  ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். தீபா வெங்கட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Deepa Venkat (@imdeepavenkat)