தனது காதல் மனைவியுடன் ஜாலியாக இருக்க… ஒரு இரவுக்கு 1லட்சம் உள்ள ஹோட்டல் ரூமை புக் செய்த பிரபல நடிகர்…அடேங்கப்பா… அப்படி என்ன விசேஷமா அந்த ரூம்ல….

By Begam on வைகாசி 17, 2023

Spread the love

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில், என்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பிருத்திவிராஜ். இவர்கிட்டத்திட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரையை தொடர்ந்து சின்னத்திரையிலும் கால் பதித்து கலக்கி வருகிறார். இறுதியாக இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கண்ணான கண்ணே என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

   

கடந்த ஆண்டு பொதுநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர் தன்னை ஆரோக்கியமாக கவனித்துக் கொள்வது என் மனைவி தான் என்று 24 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணை  அறிமுகப்படுத்தினார். இதை தொடர்ந்து இந்த சர்ச்சை மிகப் பெரிதாக வெடித்தது. இதைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

   

 

தனது முதல் மனைவியை விவாகரத்து பார்த்து செய்துவிட்டு 54 வயதில் இதெல்லாம் தேவையா?… என்று தொடர்ந்து நெட்டிஷன்கள் இணையத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பிவந்தனர். இதை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தனர் இருவரும்.ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல் இவர்கள் தங்களது வாழ்க்கையை மிகவும் சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரித்விராஜ் தனது இரண்டாவது மனைவியுடன் ஜாலியாக இருக்க 5 ஸ்டார் ஹோட்டலில் ரூம் புக் செய்துள்ளாராம். அந்த ஹோட்டலில் அவர் புக் செய்த ரூமின் ஒரு இரவுக்காண விலை ரூபாய் 94 ஆயிரம் என்று கூறப்படுகிறது. பிரம்மாண்டமாக இருக்கும் அந்த ரூமை தனது காதல் மனைவிக்காக வேண்டி புக் செய்தாராம் நடிகர் பிரித்திவிராஜ்