BREAKING: ‘தவெக MLA வெற்றி செல்லாது’…. சற்றுமுன் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….!

Spread the love

ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. இளையராஜாவின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி, அத்தொகுதியைச் சேர்ந்த கீதா என்ற வாக்காளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். மனுவில் திருத்தங்கள் செய்ய நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி எம்.எல்.ஏ. இளையராஜா தரப்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கீதா தாக்கல் செய்த தேர்தல் வழக்கை முழுமையாக நிராகரித்து உத்தரவிட்டுள்ளதால் எம்.எல்.ஏ. இளையராஜாவுக்குப் பின்னடைவு தவிர்க்கப்பட்டுப் பெரும் நிம்மதி கிடைத்துள்ளது.

Nanthini

Recent Posts

“காலனிக்காரனுங்க உட்கார்ந்துட்டாங்க”…. நாற்காலியை கொளுத்திய முன்னாள் தலைவர்… வேலூரில் அரங்கேறிய அதிர்ச்சி தீண்டாமை சம்பவம்….!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஒன்றியத்திற்குட்பட்ட கொசவன்புதூர் ஊராட்சியில், சாதியப் பாகுபாட்டின் கொடூரத்தை வெளிப்படுத்தும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அவ்வூராட்சியின்…

2 minutes ago

இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது…. “உடலைக் கூட பார்க்கல… ஆனா பொம்மையை வச்சு இறுதிச்சடங்கு”…. நேபாள வெள்ளத்தில் கதறும் பெண்ணின் சோகம்…!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளம், பல கிராமங்களை தடம்…

17 minutes ago

ஜன்னல் வழியா வந்த கொடூரம்….. நர்ஸ் கதற கதற பலாத்காரம்… கொலை பண்ணிட்டு போய் நிம்மதியா தூங்கியிருக்கான்…. ஹைதராபாத் போலீசாரையே உரையவைத்த கொடூரனின் சைக்கோத்தனம்….!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் பஹாடிஷரீஃப் பகுதியில், பணி நிமித்தமாக தங்கியிருந்த 24 வயது செவிலியர் ஒருவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை…

25 minutes ago

“ஊழல்னா ஏன் இவ்ளோ பதற்றம்?”.. ஃபோன் வயர் அறுந்துபோச்சு…. பெயரைச் சொல்லாமலே திமுகவை கதறவிட்ட தவெக…. ஒரே போஸ்ட்டில் சூடான தமிழக அரசியல் களம்…!

தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக இடையே வார்த்தைப் போர்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், "ஊழல்" என்ற…

36 minutes ago

“ஈரானின் வரைபடமே மாறப்போகுது”…. உலகைப் பதறவைத்த டொனால்ட் ட்ரம்ப்பின் பகிரங்க மெசேஜ்… அமெரிக்காவின் கோரத் தாண்டவம்….!

மத்திய கிழக்கு பிராந்தியம் மீண்டும் ஒரு முனையிலான பெரும் போர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள ஈரானிய இஸ்லாமிய…

46 minutes ago

“அடுத்த நொடியே பேரழிவு”…. பேச்சுவார்த்தைக்கு நான் கூப்படல, ஹார்முஸ் எங்க முழுமையான கட்டுப்பாட்டுல இருக்கு…. ட்ரூத் சோஷியலில் அதிபர் ட்ரம்ப் போட்ட குண்டு….!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றங்களும் ராணுவ மோதல்களும் முடிவுக்கு வரும் என்று உலக நாடுகள் எதிர்பார்த்திருந்த நிலையில், நிலைமை மேலும்…

57 minutes ago