பிடிவாதமாக இருக்கும் திருமா, இபிஎஸ்… ஓரங்கட்டப்பட்ட ஓபிஎஸ், ராமதாஸ் எடுக்கும் முடிவு..? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

Spread the love

தமிழக அரசியல் களத்தில் கூட்டணிக் கணக்குகள் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக மற்றும் பாமக இடம்பெறும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) ஒருபோதும் இணையாது எனத் திருமாவளவன் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இது வரும் தேர்தலில் விசிக-வை தங்கள் பக்கம் இழுக்கலாம் என எதிர்பார்த்திருந்த ராமதாஸ் தரப்புக்குச் சிறு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அதே வேளையில், அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகக் கதவை அடைத்திருப்பது, ஓபிஎஸ்-ஸின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ள ராமதாஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் என்னவாக இருக்கும் என்பதே தற்போதைய பேசுபொருளாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக, இன்று தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் பாமக முக்கிய நிர்வாகிகளுடன் ராமதாஸ் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்தச் சந்திப்பில் தேர்தல் வியூகங்கள் மற்றும் புதிய கூட்டணிக்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
Soundarya

Recent Posts

மாணவர்களுக்கு ஜாக்பாட்!… ஹெல்மெட், வாட்டர் பாட்டிலுடன் ‘சூப்பர்’ சைக்கிள்… களம் இறங்கும் பிரபல நிறுவனம்… தமிழக அரசு செய்த மெகா மாற்றம்…!!

தமிழக அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா நவீன சைக்கிள்களை வழங்கும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை ஹீரோ…

1 minute ago

அதிர்ச்சி… பெண்களை வாடி, போடி என இஷ்டத்துக்கும் திட்டுகிறார்… தவெக நிர்வாகி சத்யா மீது சொந்தக் கட்சிப் பெண்கள் குற்றச்சாட்டு… அரசியலில் பரபரப்பு…!!

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் சத்யா மீது அக்கட்சியின் பெண் நிர்வாகிகள் சிலர் பாலியல்…

12 minutes ago

என்னோட பேச மாட்டியா?… அதிகாலையில் வீடு புகுந்து இளம்பெண்ணை… மார்பில் கத்தியால் குத்திய கள்ளக்காதலன்… நெஞ்சை பதறவைக்கும் திக் திக் சம்பவம்…!

சென்னை மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய கஸ்தூரி, கணவரைப் பிரிந்து தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து…

26 minutes ago

ஐயோ… 13 வயது சிறுமியை தனியாக அழைத்து பாலியல் அத்துமீறல்… அழுதுகொண்டே தாயிடம் கூறிய மாணவி… நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அருகே உள்ள கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள…

31 minutes ago

சட்டத்தைக் கையில் எடுக்க நீங்க யார்?… பெண்கள் மீது கொடூரத் தாக்குதல்… வைரல் வீடியோவால் சிவசேனா… மகளிர் பிரிவினர் மீது வெடித்த சர்ச்சை…!

தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…

2 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… நான் கலெக்டரா இருந்திருந்தா அங்கேயே என்கவுன்ட்டர்… அனல் பறக்கும் ஜெயக்குமாரின் பேட்டி… தமிழக அரசியலில் பரபரப்பு…!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…

2 மணத்தியாலங்கள் ago