சிறுமி கிடைக்காததால், பெற்றோர் உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் உமராபாத் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமி தனஸ்ரீ காலையில் தனது தாய் ஜெயலட்சுமியின் செல்போனை எடுத்துப் பையில் வைத்துக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்ததாகத் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் மற்றும் பெற்றோர் நடத்திய தீவிர தேடுதலில், தனஸ்ரீ தனது சொந்த வீட்டிலேயே, கட்டிலுக்கு அடியில் பத்திரமாக உறங்கிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டதால், பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…