BREAKING: “இஞ்சின் இல்லாத கார்தான் தற்போதைய அதிமுக”- விளாசிய உதயநிதி ஸ்டாலின்…!!

By Soundarya on மார்கழி 14, 2025

Spread the love

திமுக இளைஞரணி மாநாட்டில்  பேசிய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கார் பேட்டரி டவுன் ஆனால் நான்கு பேர் தள்ளி அதை ஸ்டார்ட் பண்ணலாம். ஆனால் கார் இஞ்சினை இல்லைன்னா எவ்வளவு தள்ளினாலும் ஸ்டார்ட் ஆகாது. இன்ஜின் இல்லாத கார் தான் தற்போதைய அதிமுக. பாஜக என்கிற லாரி இன்ஜின் இல்லாத காரை இழுத்துக் கொண்டு செல்ல பார்க்கிறது என்று விமர்சித்துள்ளார்.